Rest of August

Hotspot 01
Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem
Hotspot 02
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia
Description
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
நல்ல வேலை என்பது நாங்கள் பிடித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு நல்லாவே dull நான் ஆரம்பத்திலிருந்து அங்கே பிடித்துக்கொண்டிருந்தேன். மக்களும் நல்லாவே dull. குழுவினர் பிடித்துக் கொண்டு இருந்து சத்தம் போட்டே உண்மையில் சக்தி இல்லாமல் போய்விட்டது. கடைசி நேரத்தில் எங்களுக்குப் பின்னால் ஒரு இராணுவக் காவலர் நிற்பதைக் காண்கிறோம். சுமார் இரண்டு லட்சம் போல ஒரு செட் வருகிறது. அப்போது எங்களோடு இருந்த குழுவினர் back ஆகிறார்கள். வேலையில்லை தானே. பயனில்லை. செய்தது தவறான வேலை. அவர்கள் back ஆகி இறுதியில் red cross அருகில் இருந்த tentயை தான் உடைக்கிறார்கள். red cross ன் பொருட்கள் உள்ளே சிக்கியுள்ளது. அதன் பிறகு, அதை முழுவதுமாக அகற்றினார்கள். red cross னர் அதை கழற்றினார்கள். கழற்றி அந்த பொருட்களை எடுக்கிறார்கள் தானே. அவர்கள் அதை எடுத்துச்செல்ல Plan பண்ணி இருக்கிறார்கள். அவர்களின் பெறுமதியான பொருட்கள் இருந்தது. அதன் பிறகு நாங்கள் மீண்டும் tentயை சரி செய்து tentயை திறக்கிறோம். 10 நிமிடங்கள் செல்லவில்லை நாங்கள் அந்த tentயை திறக்கிறோம்
தோட்டத்தில் உள்ள பொருட்களை முடிந்தவகையில் red crossனருக்குத்தான் கொடுத்தோம். விஞ்ஞான கூடத்தில் மாஸ்க் வகைகள் இருந்தது. 200-250 masks களும் அந்த பெட்டிகளையும் தூக்கி கொண்டுபோய் red crossனருக்குத்தான் கொடுத்தோம். red crossனருக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று சுற்றியுள்ள மக்களுக்கும் தெரியும் அதற்கு பொருட்களை போட்டுத்தான் மக்கள் backup ஆக தொடங்pனார்கள். ஆனால் red crossயையும் உடைக்கிறார்கள். பச்சை நிறத்தில் புதிதாக மூலையில் இருந்ததற்கும் அடித்தார்கள். அது முழுவதும் கீழே இருந்தது.
9ம் திகதி இரவு தூக்கமே இல்லை. எனது ஞாபகத்திற்கு அமைய இரவு 2அல்லது 3 மணியிருக்கும் ஒருவன் குடித்துவிட்டு வந்து இராணுவத்திற்கு அடிக்கிறான். அவனை இராணுவமும் அடிக்கிறது. வீடியோ கூடாரத்தில் இருந்த அனைவரும் பயந்து பாதையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.குடித்துவிட்டு,குடு அடிச்சிட்டு சத்தமிட்டுகொண்டு போகிறார்கள். அன்றைய தினம் எப்படியோ அது விடியல் வரை இருந்தோம். காலை 6 மணியளவில் என்னை வீட்டில் விடுகிறேன் என்றார்கள். நான் அநுராத அண்ணாவின் வாகனத்தில் புறப்பட்டு போகும் போது பாதையில் பஸ் வண்டிகள் எல்லாம் ஒரு யுத்தம் முடிவடைந்தது இருப்பதைபோல் கண்டேன். சிறு சிறு பஸ் வண்டிகள் ஒவ்வொரு இடங்களில் தெரிகிறது.
Voices
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Images
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.












videos
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Disclaimer
These images, videos, transcripts of conversations and memory-maps are entirely made up of the subjective experiences and remembrances of those who were on-site at GotaGoGama, and thus are not the opinions, viewpoints, findings, conclusions or recommendations expressed in this archival project do not necessarily represent those of the curators or associated institutions.