9th July

Hotspot 01
Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem
Hotspot 02
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia
Description
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
அந்தக் காலத்தில் இலங்கையை கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைத்தார்கள்?
அது பொய் – இப்போது இல்லை, ஆனால் அன்று அது பொய்
அப்படியில்லையா?
கிழக்கத்திய தானியக் களஞ்சியமாவது நாம் விவசாயம் மூலம் உருவாக்கியதால் அல்ல – நான் கேள்விப்பட்டபடி, எல்லா நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்படும் அரிசியை மற்ற நாடுகளுக்கு இங்கே இருந்துதான் விநியோகித்தார்கள். அதனால் இது ஒரு களஞ்சியமானது…
hub ஒன்று
நாங்கள்10,000 குளங்களை உருவாக்குவோம். நாட்டில் விவசாயம் மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது நாட்டிற்கு ஏற்ற விவசாயம் இருந்தது தானே. அது உள்ளுர்மட்டத்தில் இருந்தது. இப்போது உள்ளுர் மட்டத்தில் இல்லை தானே, குளங்களை கூட கட்ட முடியாது தானே. நான் அந்த vacuum part பற்றி பேச விரும்புகிறேன். இப்போது technologyயால் எங்களுக்கான குளம் ஒன்றை கட்டுவதற்கான technology ஒன்று இருந்தாலும் இப்போது அந்த technology யால் குளம் ஒன்றை கட்ட முடியாது தானே. நாங்கள் முன்னேறியிருந்தாலும் அதில் முன்னேற்றமடையவில்லையே. . இப்போது பின்னடைவில் தானே இருக்கிறோம். எமது அப்பா உருவாக்கியதை என்னால் சுத்தம் செய்ய முடியாது என்று தானே சொல்கிறோம். அவ்வாறெனில் பின்னடைந்திருப்பது – எனக்கு அதுபோன்ற இனங்கண்ட points கொஞ்சம் இருக்கிறது. – அவைகள் பற்றிய சிறு விளக்கம் தேவையாக இருக்கிறது – வரலாறுடன் அதன் reasonனை தேடவேண்டும்
அதனால் நாங்கள் பேசவோம்.
இலங்கையின் உள்ள பெரிய பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றன.
இங்கே நாம் ஒரு சிறிய tent அடித்தது. இலங்கையை முஸ்லிம்கள் கைப்பற்றுவது போல் சிறிய tent ஒன்றைத் அடித்து அதன்பிறகு இரண்டு பக்கத்திலும் tent யை கழட்டி பெரிய ஒன்றைத் அடித்து சக்தியைப் பயன்படுத்தி – அந்த இடத்தில் இரவு 12 மணி வரை அதன் உள்ளே கூட்டி வந்தவர்களுக்கும்; செய்வதற்கு ஒன்றுமில்லை.
CTB இருக்கிறது தானே மச்சான் CTB அது முன்பு மில்லியன் கணக்கில் நட்டமடைந்த இடம்.அதில் ஒரு மனிதன் 3 வருடம் profit செய்து EPF,ETF வரும் அளவிற்கு CTB யை நிலை நிறுத்துகிறான்.
அதன் பின்னர் நான் ஒரு மாமாவை சந்தித்தேன். அவர் 7 வருடம் CTB யில் விட்டு விட்டு chairman ஆக இருந்துள்ளார். EPF, ETF arrearsகளையும் கொடுத்து இருக்கிறார்.
தெரிந்துக்கொள்ள வேண்டியது என்ன? அவ்வாறான தலைவர்கள் இருந்துள்ளார்கள்.அவர்கள் idea ஒன்று கொடுக்க வேண்டும்.
நேற்று book launch ஒன்று நீ வாசிப்பாயானால் அந்தப் புத்தகம் மிகவும் நல்லது. அதில் தனியார்மயப்படுத்தல் பற்றி இருக்கும் myth ஒன்று. எல்லாமும் தனியார்மயப்படுத்தினால் நல்லது என்று நாங்கள் சொல்வோம தானே. அந்த புத்தகத்தில் அது அவவாறில்லை என்று காட்டப்படுகிறது.. உதாரணமாக இப்போது லங்கமயில் சொல்வது அடிப்படையில் அந்த கதையை தான். அரச நிறுவனம் நட்டமடைகிறது. அரச நிறுவனம் நட்டமடைவது அரசியலால் தான். இல்லாது நிறுவனத்தின் .பிரச்சினையால் அல்ல.மறுபுரம் அதை விற்பதற்கு எதிர்பார்க்கும் பொருளாதார வல்லுநர்கள் இதை நாங்கள் இலாபம் அடைய செய்வோம் என்றுதானே சொல்கிறார்கள். இலங்கையில் விற்கப்பட்ட எந்த நிறுவனமும் இலாபம் அடைந்ததில்லை. அதாவது அவை அழிவடைந்தது விட்டது. இரும்பு தொழிற்சாலை, மெல்லிய பலகை தொழிற்சாலை,சீனி தொழிற்சாலை,மருத்துவத்துறை என்ன அது இருந்தது தானே. அவை எதையும் விற்றதன் பின்னர் இலாபம் அடையவில்லை. அவை அழிந்து போனது. டயர் தொழிற்சாலை அவைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை தானே.
அழிப்பது என்று சொல்வது சிலவேளையில் asset ஒன்றை எடுத்துக்கொண்டு அதை துண்டு துண்டாக உடைத்து அதை விற்பனை செய்வது சரி வேறு ஏதாவது செய்தாலும் சிலவேளை இலாபம் கிடைக்கலாம்.
நான் இங்கே செய்யப்போவதில் ஆன iffier ஒன்றுதான்,அவர்கள் மச்சான் identify செய்து மச்சான் அதை அழித்துள்ளார்கள். அதில் பணத்தை invest செய்தார்கள் என்று அவர்களுக்கு நட்டமில்லை மச்சான். அவர்களுக்கு long termல் நாட்டுக்கு impact அதிகம் தானே. நாட்டை அரசியல் ரீதியாக நெருக்கடியில் தள்ளவே அவர்கள் பார்க்கிறார்கள். நல்ல விடயம் தான் எண்ணை களஞ்சியமும்,எண்ணை தாங்கிகள் கொஞ்சமும் இந்தியாவில் வைத்துக்கொண்டு இருப்பது அவர்களின் பாவனைக்குத்தானே. அவர்களுக்கு தேவை எண்ணை தாங்கிகளின் பாவனையை செய்வதை நிறுத்தி அதிலுள்ள impact நிறுத்துவதற்கே இதை செய்கிறார்கள் கடதாசி தொழிற்சாலைக்கும் இதேதான் நேர்ந்துள்ளது. டயருக்கும் இதேதான் நேர்ந்துள்ளது. இந்தியாவிற்கு competition ஒன்று இங்கே build ஆகாததால் இதை அவர்கள் எடுத்து மூடிவிடுகிறார்கள்.அதை மூடியிருப்பதே அவர்களுக்கு நல்லது.
சூழல் tents கொஞ்சமும் முடியும்வரை இருந்தது தானே மச்சான். அதற்கு அந்த பக்கம் LGBT ஒன்றும் வருது தானே? சூழலுக்கு அந்தப்பக்கம்.
இங்கே இந்த இடத்தில் தான் பாதை செல்கிறது. LGBT இந்தப்பக்கம
— தூங்கியது இந்த இடத்தில் தானே? சூழலில் சிறிய இடம் ஒன்று உள்ளது.அதில் தான் — தூங்கினான். இந்த பக்கம் சிறிய ளவரனழை ஒன்று இருந்தது
இந்த காலத்தில் பேக்கரி செட் இருந்ததா? ஆம்.
அது என்ன துண்டுடா? இதுதான் சென்கிரிலாவின் துண்டு
இது என்ன? அந்த garden தானே?
வாழ்க்கையில் கண்டு இல்லாத – போத்தல் கொண்டு வந்தார்கள். போத்தலில் உள்ளதை குடித்தார்கள் – குடித்துவிட்டு கிராமத்தின் கார்பட் போல விழுந்து கிடந்தார்கள்.
ஜுன் 22 எல்லா குழுவினரும் இங்கே வருகிறார்கள் தானே. அப்போது இங்கே map முழுமையாக மாறியிருக்கும்.
இங்கே stage ஒன்று அமைத்தார்கள் தானே
that until 22nd
21st போடுங்கள்
என் தலையில் இருந்தது இந்த துண்டு அல்ல. சொன்னது மட்டுமே. இது கொஞ்சத்தையும் நான் மறந்துவிட்டேன்.
நான் இருமுறை வந்தேன்.
அவ்வாறெனில் basically இதை July 9th என்று போடுவோம
July 9th ஞாபகம்.
ஜுலை 9, நாங்கள் வெற்றியடைந்த நாள். என்ன நடந்தது?
இங்கே ஒன்றும் நடக்கவில்லை.
இந்த space ல்
இங்கே ஞாபகங்கள் ஏதும் உள்ளதா?
எனக்கு நினைவிருக்குடா
அந்த space தான் மொத்த area இருந்தது. calm ன் space ஒவ்வொரு மாதிரி இருந்தது. கிராமம் – என்ன மற்றது எல்லாமும் full.
இது – சுற்றுவட்டம் – நாங்கள் நுகேகொடையிலிருந்து நடந்து வந்தோம். நாங்கள் கொஞ்ச பேரும் எப்படியாவது நடந்து வந்துவிட்டோம். கசுன் உங்களோடுதான் வந்தான்.
நல்ல உதாரணம் ஒன்று சொல்கிறேன். நாங்கள் மச்சான் எல்லாம் செய்திட்டோம் – சேனாதியாக்கள் முதல்நாள் இரவு குடிக்கிறார்கள். 3 – 4 நாள்தான் வேலை நடக்கும் என்று அவனுக நினைத்திருந்தானுக. அவனுக குடிச்சிட்டு வரும்போது பிடிச்சி செஞ்சது எல்லாமும் முடிஞ்சிருச்சி. குடிச்சிட்டு 9ல் அடிக்க தயாராகிறானுக மச்சான். அவனுக அடிக்க 2-3 க்கு போகும்போது எல்லாம்; பிடிச்சி முடிஞ்சிருச்சி. அவனுக காலையிலிருந்தே குடிக்கிறானுக. கிராமத்திற்கு வெளியே குடிக்கிறானுக. குடிச்சிட்டு மச்சான் அவனுக வர தயாராகிறானுக. அப்பவே நாங்க பிடிச்சி முடிச்சிட்டோம் மச்சான்.
அதாவது நாங்க வந்து பெரிய சுத்து சுத்தினோம். 22 கீ.மீற்றர் நாங்க நடந்திருக்கோம். ஏன் ஓமாகமையிலிருந்து வந்தது தானே. மக்கள் கூட்டம் என்று சொல்றிங்க அன்றைக்கு பைத்தியந்தான். அதற்கு பிறகு வந்து – அப்பவும் எங்களுக்கு தெரியாது. magnitude க்கு ஒன்றும் தெரியாது. இந்த பாதை இருக்குதானே அந்த பாதைக்கு தலையை போட்டது மட்டுந்தான். அடேயப்பா அவ்வளவு சனக்கூட்டம்.
ஆத்தல்னு சொல்றேன் திடிரென சிறிய காற்றோட கண்ணீர் புகை காந்தல் போனது. அப்படித்தானே. வெடி வைத்த நேரம் நான் இங்கே roundaboutடில் இந்தப்பக்கம் இருந்தேன். தட பட என்று சத்தம் கேட்டது.
நாங்கள் மதில் உள்ளே பக்கமே இருந்தோம். அப்படியென்றால்? இந்தப் பக்கமா – எந்தப் பக்கம்? உள்ளேயா– வெளியேவா? மதிலை உடைக்கும் போதுதானே அவர்கள் வெடி வைத்தது. அந்த மதிலில் தான் நாங்கள் சாய்ந்திருந்தோம். உணமையாகவா?
ஆம் —- – நாங்கள் எல்லோரும் – முடியாத நேரத்தில் –செட் எல்லாம் முடிந்திருக்கும். இதில் நல்ல வேலை என்னவென்றால் நாங்கள் காலையில் போகும்போது பல்கலைக்கழத்தினர் தூக்கம். காலை 7மணிக்கு நானும் வசந்தவும் போனோம். ஒரு நாய்கூட இல்லை. நான் live ஒன்று கொடுத்தேன். அப்போது இராணுவத்தினர் கோட்டையை மூடுகிறார்கள் மச்சான். முழுமையா கோட்டையில் எல்லாத்தையும் மூடுகிறார்கள். கோல்பேஸை தனிமையாக்கிவிட்டார்கள் தானே. ஜுலை 9 தா? ஜுலை 9. காலை மூடினார்கள். கோட்டையை இராணுவத்தினர் முழுவதுமாக மூடியிருந்தனர்.
அந்த சொப்பர் ஒன்று வந்து துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு இருந்தது ஜூலை 9 இல்லைதானே?
அது ஜூன் 13
அப்போது முன்னால் இராணுவம்; முழுவதையும் மூடுகிறது. கோல்பேஸ் பக்கத்தை மூடுகிறார்கள் இந்தப்பக்கமும் துறைமுகப் பகுதி எல்லாப் பக்கங்களையும் மூடப்பட்டது. நானும் வசந்தவும் நடக்கிறோம். நடக்கும்போது, நிலைமை என்னவென்று நாங்கள் பார்க்கவில்லை. நானும் அவரும் மட்டும்தான் போகிறோம். அவ்வழியாகச் செல்லும் போது இராணுவப் பிரிகேடியர் ஒருவர் வந்து நீங்கள் அங்கு செல்லவேண்டாம், உங்களை அழைத்துச் சென்றால் பிரச்சினை ஏற்படும் என்றார். பிரச்சினை போட்டுக்கொள்ளாமல் இப்போது போய்விடுங்கள் என்றார். அப்போது அந்தப் பக்கம் இராணுவ குழு – நானும் வசந்தவும் அந்த வேலிக்கு இந்தப் பக்கம இருக்கிறோம். எடுக்க என்றால் முடியாது இன்று நிச்சயம் நாங்கள் பிடிப்போம் என்று சொன்னோம். அது கனவில்தான் என்று பிரிகேடியர் கூறினார். பிரிகேடியர் வயடம செய்யும்போது நான் நடுங்குகிறேன். பல்கலைகழகத்தினர் சுமார் 300- 500 வரை அங்கே இருந்தாரகள். பல்கலைகழகத்தினர் நேரத்தோடு வந்துவிட்டார்கள் தானே. நாங்கள் இருப்பது கழழன உவைல ல் – அவ்வளவு தூரத்தில் நாங்கள் இருக்கிறோம.; அந்தப்பக்கம் வேலியில் பாய்ந்தால் என்னையும் அவரையும் சும்மா தோளில் போட்டு இழுத்துக்கொண்டு செல்லமுடியும். இவன் அவங்களோடு கேம கேட்கிறான் மச்சான். நிச்சயமாக இன்னைக்கு பிடிப்போம் என்று அவன் இவனுக்கும், இவன் அவனுக்கு செலஞ் பண்ணிக்கொள்கிறான்கள். அதன் பிறகு சேப்பா போவோம் என்று நான் வசந்தவிடம் சொன்னேன் – ஏனென்றால் இராணுவத்தினர் மெது மெதுவாக இந்தப்பக்கம் வந்தவுடன் அவர்கள் பாய்ந்து இந்தப்பக்கம் வந்துவிட்டார்கள். அதற்கு பிறகு அந்தப்பக்கதையும் மூடிவிட்டார்கள். அப்போ என் உடம்பு குளிர்ச்சியாகிவிட்டது மச்சான். அவனும் நானும் தான் அந்த இராவத்தோடு கேம கேட்டது. அவன் ஒரு பைத்தியக்காரன் மச்சான்.
நாங்க வந்து நானும்…
ஜுலை இந்த இடத்தில் —- காணாமல் போனால். மேலும் —- என்று எனது lecturer ஒருவர் இருந்தார். நானும் —-, —-வும் எனது மற்ற செட்டும் இதுவரை வந்தோம். —-விற்கு கிராமத்திற்கு போக வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் வரும்போது எல்லாமும் பிடித்து முடிந்தாயிற்று. எல்லா யஉவழைnனும் முடிந்தது. 12 1/2 1.00 இருக்கும்;. அவர்களை நான் அனுப்பிவிட்டு சேப்பா நாங்கள் அதிலிருந்து நழுவியது விதம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. —– போகும்போது இந்த இடத்தில் —- வந்த ஒருவருக்கு சனக்கூட்டத்தை கண்டு இல்லாததால் panic attack ஒன்று வந்துள்ளது. அதன்பிறகு —- அவரை handle செய்யும்போது ஜானகி மக்களுடன் கூட்டத்தின் நெருக்கடியில் சிக்கி அப்படியே விழுந்துள்ளார். அதன்பிறகு, இந்த இடத்தில் செவிடு tent இருந்தது தானே – அதில் signal வேலை செய்வதும் இல்லை.எப்படியோ —-விற்கு கதைக்கும்போது செவிடு tentல் இருப்பதாக சொன்னார்கள். இப்போ எனக்கும் அவர்களுக்கும் communicate செய்ய முடியவில்லை. அவர்கள் என்னோடு கேம கேட்கிறார்கள். அவர்களின் language ல் aggressive இல்லை. ஒ…ஓ.. என்று சத்தம் – அந்த நேரத்தில் அடடே இவனுகளுக்கு நாங்கள் session ஒன்றும் செய்தோமே என்று நினைத்தேன். செவிடு செட்டுக்கா?
ஆம். அவர்களின் tent உள்ளே எனக்கு — தெரிந்தால். அவர்கள் என்னை உள்ளே விடவில்லை. நான் இனி அவர்களுக்கும் பயம். அவர்களும் confuse ஆகியிருந்தனர். அவர்களுக்கு ஒன்றுமில்லை தானே. விளங்குவதுமில்லையே. அதன் பிறகு எப்படியாவது – எங்களுக்கு அது பிழையானது. இங்கே முழுவதும் மக்களே இருந்தனர். அன்று தானே மச்சான் வேலியை கழட்டினார்கள். அந்தப்பக்கம் வேலியை கழட்டினார்கள்.9ம் திகதி மக்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் போதுதான் வேலியை கழட்டினார்கள். port cityக்கு போக முடியாது port cityயில் கழட்டியது எல்லாம் ஒவ்வொரு இடங்களில் கிடந்தது. ஆம் சரி. நாங்களும் அந்த செவிடர்களுடன் தான் வெளியே போனோம். செவிடர்கள் அந்தப்பக்கம் வேலியை கழட்டி அங்கே தான் சமைத்தார்கள். அதன்பிறகு 9ம் திகதி மக்கள் அலைமோதியதால் அந்தப்பக்கத்தின் வேலியையும் கழட்டிவிட்டார்கள். போகும்போது port city முழுமையாக நிறைந்திருந்தது. நான் சோர்வாக இருந்ததால் தூங்கிவிட்டேன்.
இதோ மச்சான நாங்க வந்தது – எல்லோரும் ஜனாதிபதி மாளிகைக்கு போய்விட்டார்கள். அங்கே போய் வரும்போது எல்லா பக்கமும் இறுகிப்போனது வரமுடியாது. அதன்பிறகு இந்த வழியாக port city போய் சுற்றி சுற்றி– அந்தப்பக்கம் இந்தப்பக்கமாக வந்து அந்தப்பக்கம் இருந்து ஜொயின்ட் ஒன்று சுத்தி பற்றவைத்ததுக்கொண்டு இவைகளை படம் பிடித்துக்கொண்டுதான் இங்கே வந்தோம்.
நாங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு போனோம். அப்போது இங்கே gate திறந்திருந்தது
நாங்கள் கிங்பெரி கிட்ட பிரிந்து சென்றோம். —க்கு பின்னால் WTC. மற்ற பக்கம் பல்கலைகழத்தினர் – நாங்கள் இந்தப்பக்கம் இறுகி இருந்தோம். barricade டில்நான் ஏறி இந்தப்பக்கம் உடைந்திருக்கிறது – வா என்றதும் தான் அவனும் முண்டியடித்துக்கொண்டு வந்தான். நாங்கள் இந்தப்பக்கம் உள்ளே புகைப்படம் எடுத்தோம்.அந்த பக்கம் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. எனக்கு சனக்கூட்டம் பற்றி ஒரு அனுபவமும் இருக்கவில்லை.
கோல்பேஸின் ஒரு மூலை வரை – அந்தப்பக்கம் roundabout வரை– சனத்திற்கு வர முடியாது. எல்லோரும் pack காகி இருந்தார்கள்.
எங்களுக்கு மாளிகையின் கேட் அருகில் நிற்க நேர்ந்தது மச்சான். கேட் அருகில் 500 பேர் வரை இருந்தார்கள். இந்த இடத்தில் 500 பேர் இருந்தார்கள் என்போமே. இங்கிருந்து அந்த இடம் வரை பயி ஒன்று இருந்தது. பயி க்கு அப்பால் இன்னும் மக்கள் கூட்டம் இருக்கிறது. துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்டு அவர்கள் யாரும் முன்னால் வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். மேலே இருப்பவர்களுக்கு இவை எல்லாமும் தெரிகிறது. அங்கே எல்லாமும் full. அவர்கள் யாரும் முன்னுக்கு வரவில்லை
எனக்கு ஆசையானது தான் ஜுலை 9ம் திகதி ஜனாதிபதி மாளிகையில் படுத்து தூங்கியது. அன்று நான் புதுமையாக திருப்தியடைந்த நாளாகும். அதன்பிறகு நீயும் நானும் இரவு பெல்கனியில் இருந்து படித்தோம் தானே? ஆமாம். எப்போ? 9 இரவா? கீழிருந்து முண்டியடித்து வரும் மக்களை பார்க்கவிடாது மேலே மொத்த floorரையும் மூடிவிட்டோம் தானே மச்சான்.அதன் பிறகு இரண்டாவது முறையும் நாங்கள் வந்தோம்.நாங்கள் விடியும்வரை இருந்தோம். தண்ணீரும் இல்லை. சிறுநீர் கழிக்கவும் வழியில்லை. சாப்படவும் இல்லை. நாங்கள் மேலே இருக்கும்போது பூமி உடைந்து விழுவதுபோல் இருந்தது பிறகு சனக்கூட்டம் நிரம்பியதும் ஆத்தலாக இருந்தது.
நானும் சௌம்மியாவும் சாப்பிட்டு இருக்கவில்லை. காலையில் சாப்பிட்டது மட்டுமே. இரவு 9 மணியாகும்போது சரியான பசி. எதாவது சாப்பிடுவோம் என்று நான் சொன்னேன். சாப்பிடுவதற்கு கடைகளும் இல்லையே.
கோல்பேஸ் ஹோட்டலில் போய் சாப்பிடுவோம் என்றேன். எப்படியோ ரமாதா திறந்திருந்தது. ரமாதாவில் 1500 ரூபா சாப்பாடுகளுக்கு செலவானது. புதுமையான ருசி மச்சான். அம்மா என்று கதிரையில் நிம்மதியாக அமர்திருந்தேன். ஜனாதிபதி மாளிகைக்கு ஆட்கள் போதாது உதவிக்கு யாராவது போக கூடியவர்கள் செல்லுங்கள் என்று — மெசேஜ் ஒன்று போட்டிருந்தான். நாங்கள் போவோம் என்றோம். போனதும் அங்கே சிறிய – அந்த privilege ல் போகும்போது குழுவினர் போக விடுகிறார்கள் இல்லை. போராட்டத்தின் அங்கத்தவர் நான் உங்களுக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் என்றேன். அதன்பிறகு — இருந்தார். —வை தெரியும் தானே. ஆ. சரி சரி வா – அதன்பிறகு நாங்கள் அதிலிருந்து மறுபக்கத்திற்கு விழுந்தோம். அது சரியான privileged scene ஒன்று. அங்கே சும்மா அதில் இருந்தோம். மக்களும் மடத்தனமான வேலைகளை செய்தார்கள். அதை மூடினார்கள். ஜனாதிபதி மாளிகையும் மூடப்பட்டது. மூடிய பிறகு மக்கள் நிறைந்தனர்– அவர்களும் பார்க்க வேண்டும்தானே. கதவுகளை உடைக்க முற்பட்டனர். எங்களுக்கு ஆட்களும் இல்லை. இப்படித்தான் மூடினார்கள். மடத்தனம் என்று சொல்லவும் முடியாது. சனக் கூட்டமாக வந்தால் அது உடைந்து விழும் என்றுதான் மூடினார்கள். அதனால் பாதுகாப்பிற்காக மூடினார்கள். ஆனால் மக்களுக்கு பார்க்க வேண்டும். அதன் உள்ளே ஒவ்வொரு பூ தொட்டில்கள் – அதன் பிறகு —- —- க்கு… கொடுக்கிறார். —- —க்கு டோச்சை பிடிக்கிறார். ஆட்கள் இல்லை சீக்கிரம் வாருங்கள். என்று நான் அப்போது message ஒன்று போட்டேன். எப்படி சரி அது circulate ஆகிவிட்டது.
மே 9 தானே? அதன் பிறகு நீங்கள் போனீர்களா? ஏனென்றால் நான் வரும்போது — இருந்தார். அன்றுதானே அந்த ஒன்றிணைந்த மெசேஜ் போய் ரணிலின் வீடு தீ வைக்கப்பட்டது. நான் அந்தப் பக்கத்திலிருந்து இங்கே வந்தேன். அப்போது —,—-டன் இன்னும் சிலரே இருந்தார்கள். ஆம். நான் கீழிருந்து கதைவிட்டு போனேன். நீங்கள் மேலே இருந்திருப்பீர்கள.; ஆம். நாங்கள் மேலேதான் இருந்தோம். பின்னர்தான் நாங்கள் மேலே தூங்கினோம். அதன்பிறகு நாங்கள் வரும்போது அவர்களும் உடைத்துக்கொண்டு வந்தார்கள் மச்சான். அதன்பிறகு நீங்கள் என்ன சரி செய்யுங்கள் என்று சொல்லி நாங்கள் வந்துவிட்டோம். ரனிலின் வீட்டுகள் தீ வைத்துவிட்டார்கள் என்று தெரியும் தானே. அதுமாதிரி ஒருவன் வந்து கத்தியால் குத்திவிட்டு போனாலும் தெரியாது தானே. ஆமி ஒருத்தர்வந்து கத்தியால் குத்திவிட்டு போனால் என்ன செய்வது. அதன் பிறகு நாங்கள் வெளியே போய் வரும்போது — மற்றும் —- செட்டும் வருகிறது. இன்னுமொரு செட்டான — மற்றும் —- உடைய செட்டும் வந்தது. அதன்பிறகு நான் திரும்பவும் போய்விட்டேன். போகும் போது அவர்கள் அந்த cabinet meeting வைக்கும் என்னவோ ஒன்று இருக்கிறது அந்த மேசை மீது மேலே எறி பாடல் பாடுகிறான். புல் பஜவ் அதன்பிறகு —வும் அதோடு ஏறி settle செய்து அதிலேயே தூங்கிவிட்டான். நான் full feeling ஒன்றோடு இருந்தேன்.
அன்று இன்னும் இரண்டு பேரோடு வந்து, பின்னாடியே இருந்து,சந்தோஷமாக ஜொயின்ட் ஒன்றையும் சுத்தி மேலே பார்த்துக்கொண்டு ஊதி நல்ல சந்தோஷமாக இருந்தோம். ஆம்.. மற்றது போகும்போது இங்கே water canon ஒன்று உள்ளது. குழுவினர் மேலே ஏறி புல் பண்தான்.
Potter- Master potter அவர்கள் வந்தார்கள் தானே. அது மக்களுடையது மக்களுடையது உடைக்க வேண்டாம் – எங்கள் சொத்து – சொன்னது மட்டும்தான் ஊ சத்தம் வானை பிளந்தது. முட்டாள் முட்டாள். hand speakers இல்லை. மணித்தியாலத்திற்குள் கொண்டு hand speakers வரப்பட்டது. சத்தமிட்டு சத்தமிட்டு வரிசையை செய்தோம்…. அம்மா….
நாங்கள் உதவி செய்யவே வந்தோம் என்று நான் இவருக்கு சொன்னேன். அன்று இரவு நீ எனக்கு இந்தப்பக்கம் வர சொன்னாய் தானே. எனக்கு நல்ல feeling ஒன்று வந்தது. சிறப்புரிமை உணர்வு. crowd control scene ல் சிறிய பலம் ஒன்று வரும் scene ஒன்று. அதை யாரும் கொடுக்கவில்லை
மற்றது மச்சான். கேட் வழியாக வரும்போது நமக்கு தெரியும் தானே. – இனி நாங்கள் அனுப்பிவிடுவோம். இல்லாவிடில் வரிசையில் இருந்து – புல் ஆத்தல் தான். அன்றிரவு அது முடிந்துவிட்டது என்று நினைத்தோம்.
இல்லடா. அதுதான் merit க்கு மேலே தான் இது நடக்குது நான் சொல்றேன். trust ஒன்றுதானே. உள்ளே இந்த சிறிய காலத்திற்குள் எங்களுக்கு political movement ஒன்றில் ranks செய்து trust ஒன்றை செய்ய எவ்வளவு காலம் பிடிக்கும்.? இது அப்படியில்லையே. தெளிவாக இப்படி நடந்து அது ழசபயniஉயடடல காக செய்தவை – அதோடு reference மூலம் அதுபோன்ற வசரளவ ஒன்றும் – அப்படி இதை செய்ய system உருவாகியது என்பது அது நல்ல…..
ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காது – நாட்டுக்குத் தானே மச்சான் – யாருக்கும் பிரச்சினை இல்லை தானே
இதில் ஏதாவது ஞாபகங்களை நாம் எழுதுவோமா?
நான் வரும்போது இலக்கங்களை தானே நினைவில் வைத்திருந்தேன்.
இதில் சீன் என்னவென்றால் இரண்டு வட்டம் இருக்கிறது. நீ ஒரே வட்டத்தில் தெரியாமல் சுற்றுகிறாய். இந்ந வட்டத்திலிருந்து இந்த வட்டத்திற்கு வரும்போது ரெஅடிநள மாறியுள்ளது.
இதில் சீன் என்னவென்றால் இரண்டு வட்டம் இருக்கிறது. நீ ஒரே வட்டத்தில் தெரியாமல் சுற்றுகிறாய். இந்ந வட்டத்திலிருந்து இந்த வட்டத்திற்கு வரும்போது numbers மாறியுள்ளது.
பாலம் இங்கே தானே இருக்கிறது? இந்தப்பக்கமா? பாலம் இல்லை தண்ணீர் போகும் வழி. நான் ஒரே ஒரு முறை இங்கே வந்துள்ளேன் எனக்கு ஞாபகம் இருக்கிறது
9ம் திகதி. இந்த இடத்தில் என்ன நடந்தது என்று எனக்கு idea ஒன்றும் இல்லை.
மச்சான் இந்த இடத்தில் 9ம் திகதி தள்ளிக் கொண்டு தள்ளிக்கொண்டு இருந்தோம். அதன்பிறகு அந்த வீடியோ ஒன்று இருக்கிறது – அதுபோல உடைத்துக்கொண்டு போனோம். உடைத்துக்கொண்டு போன கொஞ்ச நேரத்தில்தான் நான் வந்தேன். வந்த பிறகு மக்கள் இங்கே சந்தோஷமாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறக இங்கே சிலை செட் இருக்கிறதே – அதற்கு mask போட்டோம். நானும் இருந்தேன். நானும் போய் mask ஒன்றுக்கு கொடுத்தேன். சிலை இருந்ததா? ஏனடா இங்கே ஒவ்வொரு இடத்திலும் சிலை செட் ஒன்று இருக்கிறது தானே. உண்மையா? எனக்கு ஞாபகமில்லை.
இங்கே தான் உடைத்து – entrance போன்று இருந்தது
சிறிய fraction இரண்டு மூன்று இருந்தால் மற்ற மாளிகையையும் கைப்பற்றுவோம்;. அவர்கள் கைப்பற்றினால் எங்களுக்கும் ஒன்றை கைப்பற்ற வேண்டும்.
— எல்லாவற்றையும் கதைத்தால். — Englishல் simply அழகாக சொன்னால். மாளிகையில் கதைக்கவில்லை. அங்கே கதைத்தால். இங்கே கதைக்கவில்லை. இங்கே கதைத்தது நான் மட்டுமே. அலரிமாளிகையில் ஒன்றணைந்தோர் மட்டும் கதைத்தனர். அந்த திட்ட விரைபினை வாசித்தார்கள். அது ஒன்றிணைந்தோர். மாளிகையில் நான் சிஙகளத்தில் பேசினேன் — englishல் கதைத்தால்.
நான் சொல்வதும் அதைத்தான். அதை எடுக்க முடியாது தானே. மற்றது uninvited. பலவந்தமாக சென்றுதான் தூங்கினார்கள். ஆம். இரண்டு மணித்தியாலங்கள் ஜனாதிபதி மாளிகையில் தூங்கியிருக்கிறார்கள்.
diplomatic meeting வைக்கும் இடத்தில் நான் இரண்டு மணித்தியாலங்கள் தூங்கியிருக்கிறேன்.
நாங்கள் இப்படி அமர்ந்து – நானும் —யும்
கோட்டாபய இருந்த பகுதிக்கு யாருக்கும் போக முடியாது. அது மூடிதானே இருந்தது. எங்களிடம் அனுமதி வாங்கியே STFனரும் உள்ளே வந்தார்கள்.
ஏன் முன்னர் அந்த பெரிய கட்டில். டீ.வியிலிருந்து எல்லாவற்றிக்கும் குண்டு துளைக்காத glasses தானே போடப்பட்டிருந்தது.— அண்ணா வெளியே போனதால் அவரது shirt கிழிந்துவிட்டது. அவருக்கு கோட்டாவின் shirt ஒன்றை கொடுத்துள்ளார்கள். sorry இதை அணியுங்கள் பரவாயில்லை. அதை அணிந்துக்கொண்டு வெளியே போய் சாப்பிட்டு வந்து அந்த shirtடை அப்படியே வைத்தார
— அண்ணாவிடம் கடிதம் ஒன்று உள்ளது. மாளிகையை ஒப்படைக்கும் போது அங்கிருந்த மேஜர் ஒருவரிடம் எழுதி வாங்கிய ஒன்று. அது போன்ற document யாரிடமும் இல்லை. — அண்ணா வைத்துதிருக்கிறார். — அண்ணன் கூறினார் இதை நீங்கள் போராடுபவர்களுக்கு என்று எழுதுங்கள். போராட்டக்காரர்களிடமிருந்து நாங்கள் இதை ஏற்றுக்கொள்கிறோம். அதை எழுதி மேஜரின் signatureரை எடுத்தார். அது தலையில் உள்ளது. அந்த vibe. ஏதாவதும் பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் எழுதி ஒப்படைத்தோம். என்று சொல்வதற்கான document — அண்ணாவிடம் மட்டுமே உள்ளது
அங்கே —வின் நல்ல கதையொன்று உள்ளது. மே 9 அடிப்போம் என்று சாந்த தான் சொல்கிறார். அடிக்க முடியாது என்று அமல் சொல்கிறார். மே 9ல் 12ற்கு பிறகு மற்ற பக்கத்திற்கு திரும்பியது. அப்போதும் நாங்கள் போய் அடிப்போம் என்று சாந்த தான் சொல்கிறார்.
லேக் ஹவுஸ் பத்திரிகை நிலையத்திற்கு போய் அடிப்போம் என்று சாந்த எங்களுக்கு சொல்கிறார் மச்சான. அந்த உற்சாகத்தில் அடிச்சிருந்தா?ஏன்டா அதை செய்யலை?
அன்று நாங்கள் பத்திரிகைக்கு அடிச்சி இருந்தால் நாங்கள் இன்னும் ஜெயிலில் தானே என்று யோசிக்கிறேன். அடே அதுதான் வேலை. மச்சான் அவன் லேக் ஹவுசுக்கு கதைத்து அதற்கு ஆட்டம் காட்டினானே? பத்திரிகைக்கு அடித்திருந்தால்… முன் pageல் கருப்பாக்கி போராட்டம் என்று எழுத் publish செய்யுங்கள். அடுத்தநாள் publish செய்தால் தான் சிறை. அதை செய்திருந்தால் சிறந்த வேலைடா
அந்த யேசனை வந்திருந்தால் அதை செய்திருக்கலாம். அப்போது முழுநாடும் அப்படியாகியிருக்குமே
TV ல் வருவது போல் இல்லை. பத்திரிகையை அடித்துவிட்டு வீட்டுக்கு வருவது… அது மச்சான் நிரந்தரமாக இருக்கும். TV யில் telecast ஆகும் – முடிந்துவிடும்
அதற்கு பிறகு நாங்கள் யோசித்தோம் –அந்த நேரம் நல்லது. இப்போ மாறியிருக்கும் விதத்தில் எங்களை இரண்டு கால்களுடன் இழுத்துச் செல்வார்கள். இன்றும் எங்களை பயங்கரவாதிகள் என்பார்கள்.
வெள்ளை வேனில் தப்பித்த ஒருவரே சாந்த. அவர் வெளிநாட்டில் தஞ்சமாகியிருந்தார்
— நல்ல film ஒன்று போல
—ற்கு – —-வின் peak காலத்தின் போது அவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. நான் முன்பு வேலை செய்த இடமான நுகேகொடையில் தான் அவர் தங்கியிருந்தார். நுகேகொடைக்கு சென்று பையில் 500 கிராம் எடுத்து வந்துள்ளார். வரும்போது எங்கோ ஒரு இடத்தில் வெள்ளை வேனிடம் சிக்கியுள்ளார். வெள்ளை வேன்கள் என்பதை அறிந்ததும் அவர்களுடன் சண்டையிட்டு தப்பினார். வந்தபிறகு, அந்த 500 கிராம் இன்னும் கையில் இருக்கிறது.
அதன்பிறகு முதல்நாள் நாடாளுமன்றத்தில் இவர் ஒரு கிலோ கோழிக்கறியால் அடித்ததாக கூறியுள்ளனர்.
white van இல்லை வேறு வகையானவையும் இருந்துள்ளது. வெள்ளை வேன் என்று ஒன்றும் இருந்தது.
சாந்த நல்லவர். 16வயதில் army camps இரண்டுக்கு அடித்த டயல் ஒருவர். அவர் அதன்பிறகு அப்போது செய்ய முடியாமல் போனதெல்லாம் இப்போது செய்ய முயற்சிக்கிறார்.
சாந்தவை நேற்று சந்தித்தேன். ஊடக சந்திப்பின்போது; நாங்கள் இப்போது அதிகாரத்தை பிடித்துவிட்டோம் இராணுவத்தினரையும் போலிஸாரையும் ஆயுதங்களை கீழே வைக்க சொல்லுங்கள். என்று சொல்கிறார்
அதன்பிறகு ஆயுதத்தை கீழே வைக்குமாறு தாவிட்டுக்கும் சொல்ல சொல்லி இருக்கிறார்.அடே கனவு உலகத்தில் தான் நாங்கள் இருந்தோம
லேக் ஹவுசை பிடித்து பத்திரிகை அச்சிடுவோம் என்று அன்று சாந்த சொல்லியிருக்கிறார். செய்திருந்தால் நல்லதுதானே. முழு இலங்கைக்கும் பத்திரிகை போயிருக்கும் தானே. என்ன சரி எழுதவும் இருந்தது. அவர்கள் எழுதின கதைகளும் இருந்தது தானே.
றும் தேவையில்லை – கருப்பு நிறத்தில் பத்திரிகை ஒன்று அடித்தால் சரி.அநியாமா ரூபவாஹினிக்கு போனதிற்கு அதற்கு போயிருக்கலாம்.
சொல்கிறேன். பத்திரிகை ஒன்று அச்சிட்டு என்னை இப்போ பிடித்திருந்தால் எப்படி இருக்கும் மச்சான்? பொலிஸிற்கு போவோம்,வாக்கு மூலம் கொடுப்போம.; – நான் நினைக்கிறேன் நான் பத்திரிகையும் அச்சிட்டு இருந்திருக்கிறேன்.
People’s University க்கு பொலிசாரால் குண்டூசி அளவிற்கு கூட சேதமில்லை. சும்மா ஒரு கோல் கொடுத்து வர சொல்லுங்களே. அதாவது அவர்கள் கூட எங்களை கணக்கெடுப்பதில்லை.
அந்த Video விற்கு கோல் ஒன்று வந்திருந்தது. சேர் எனக்கு சிறுபராயத்திலிருந்தே இராணுவத்தில் இணைவதற்கான ஆசை ஒன்று இருந்தது என்று சஞ்சு சொன்னாராம். எனது அப்பா
இப்படித்தான்,எனக்கு அண்ணா ஒருவர் இருந்தார். உனக்கு தெரியாது அவன் பேச தொடங்கினால் கேட்பவனால் சகிக்க முடியாது.
நாங்கள் ஜுலை 9 இங்கே செய்தோம். ஜுலை 9ல்
நாங்கள் ஒன்றும் எழுதவில்லை
அப்படி என்ன வரைந்தீர்கள்? நாங்கள் கதைத்தையே தான் வரைந்தோம.; ஒன்று ஜுலை 9ல் இவன் இல்லை. இவன் ஜனாதிபதி மாளிகையில் இருந்தான். இல்லை என்பது நாங்கள் கோட்டா கிராமத்தில் இல்லை.
— காலை 9 1/2 இருந்து கவர் செய்தான
வந்த – சனம் அதிகம் இருந்தது.; நான் விட்டு விட்டு போய்விட்டேன் என்று அந்த —-விடம் ஏச்சு கேட்டது மட்டுமே. அவ்வளவுதான்.
இப்போ இங்கே ஒன்றும் நடக்கவில்லை தானே. அவர்கள் இல்லைதானே அதிகம் நடந்தது
இங்கே ஒன்றும் நடக்கவில்லையெனில் அது கொஞ்சத்தை செய்யுங்கள். இங்கே வேலி உடைத்தது மட்டும் தானே. இல்லை இல்லை அந்தப்பக்கம் நடந்தவைகள். president house சை கைப்பற்றியதை இங்கே எழுத வேண்டும்.
அதோ அதை எழுது. நான் கைப்பற்றவில்லை. உண்மையை சொல்லு
எல்லாத்தையும் செய்தது நீ தான் மச்சான். நீ கோல் செய்து கோல் செய்து செய்த வேலையால் தான் இப்படி நடந்தது. நீங்கள் எல்லாம் செய்யும்போது நாங்கள் அப்போ
நுகேகொடையில் மச்சான்.
அவ்வாறெனில் அயில் ஒன்றும் இல்லையா? என்னஆனது? மாற்றம் ஏதும் இல்லை.
நுகேகொடையில் இருந்து குழுவினர் வந்தார்கள். மறு பக்கத்திலும் குழுவினர் வந்தார்கள்.அவை எல்லாம்…
ஆனால் எங்களது பதிவுகளில் எங்கள் கதைகள் கொஞ்சம் இருக்கிறது. யார் கதைக்கிறது என்று தெரியாது தானே
அது மட்டுமல்ல இதோடு எளைரயடடல ஏதாவது செய்கிறீர்களா?
புதிய தகவல்கள் வரும்போது அவை எல்லாவற்றையும் பார்க்க வேண்டும.;
மற்றொரு map ஒன்று வரைய உள்ளது. ஆகஸ்ட 12 முடிவடையாது. இல்லை இல்லை இந்த அயி வந்து basically July 21st வரையும் July 22nd to August துரடல 22 12th வரை மற்றொரு map ஒன்று
நீ இந்த மெப்பில் நுகேகொடையில் இருந்து வந்தததை எழுதுவாயா?
— இதை எழுதியதும் அது பெரிய வழக்கு பொருளாகும். இது பெரிய responsiility ஒன்று எனக்கு comfortable இல்லை. போகவில்லை என்றே வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் இதை எனது கையெழுத்தில் எழுதுகிறேன்.எழுத வேண்டியதை நீ சொல்லு நான் எனது கையெழுத்தில் எழுதுகிறேன். அப்போது எனக்கு தானே பிரச்சினை வரும். பரவாயில்லை. நீ அந்த தீர்மானத்தை எடு அவ்வளவுதான்.
Voices
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Images
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.












videos
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Disclaimer
These images, videos, transcripts of conversations and memory-maps are entirely made up of the subjective experiences and remembrances of those who were on-site at GotaGoGama, and thus are not the opinions, viewpoints, findings, conclusions or recommendations expressed in this archival project do not necessarily represent those of the curators or associated institutions.