7th July
Hotspot 01
Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem
Hotspot 02
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia
Description
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
00.12 | ஜூலை 15இற்கு பின்னாளில் இருந்து கடைசி நாள் ஆகஸ்ட் 12வரை கழற்றுவதற்கு முன் ஜூலை15 இருந்து சொல்வோமே. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 12வரை – ஒரு மாதம் | |
1.02 | எந்தப் பக்கம் வரைய வேண்டும். – இடம் தர வேண்டும். | |
1.19 | 21 இரவு நாங்கள் கலந்துரையாடுகிறோம். | |
1.29 | அவைகளை வரையாமல் குவியலில் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு சிறிய துண்டு போதும். கிராமத்திற்கு தான் அதிகமாக தேவை. statue ல் தொடங்கவா? எல்லோரும் கிராமத்திற்கே வருவார்கள். | |
2.21 | ஜூலை 9 கையகப்படுத்திவிட்டார்கள். நாங்கள் அங்கே மேலே பேசுவோம்தானே. மக்கள் போராட்டத்தின் நினைவலைகளை பேசுகின்றனர். performance ஒன்று செய்தது ஞாபகம் இருக்கிறதா? பாடல்கள் பாடியது? மாவீரர்களை கொண்டாடுவது. | |
2.48 | ஜூலை 9ஆம் தேதி நாங்கள் பிடித்துக்கொண்டோம் தானே. அப்போ ஜூலை 9 லிருந்து எப்போது கையளிக்கிறோம்? ஆகஸ்ட் 9. | |
3.20 | Totally Galle face ஆகஸ்ட் அகற்றப்படுமா? | |
3.26 | நாங்கள் முடிவெடுப்போம் இரவில் நாங்கள் விலகுவோம் என்று 3 பிரிவினர் நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்;. இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். தீர்ப்பு வந்த பிறகு போகலாம் என்கிறார்கள். எல்லோரும் பிரச்சினையை withdraw செய்ய ஒத்துழைக்கிறார்கள். அது ஆகஸ்ட் 8 இரவில்தான் தீர்மானிக்கப்படும். நீதிமன்றம் சொல்லும் வரை நாங்கள் இங்கே இருப்போம் என்கிறார்கள். நீதிமன்றத்தால் இதை withdraw செய்ததன் பிறகு போகச் சொல்லுவோம் என்கிறார்கள். வெளியேறச் சொன்னதும் போலீசார் வந்து உடைத்து அகற்றுகிறார்கள். | |
4.48 | ஜூலை 19-ம் திகதி செயலாளர் காரியாலயத்தின் படியில் நாங்கள் programme ஒன்று செய்கிறோம். அதாவது மக்கள் ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள் அனைவரும் – கட்சி வேறுபாடின்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களைப் பேசுகின்றன. இதில் அனைவருக்கும் 2 நிமிடங்களில் வழங்கப்படுகிறது. அது மிக அழகானது. வாழ்க்கையில் அது நடக்காது. வரலாற்றில் எப்போதாவது மக்கள் – அங்கே சேனாதி கதைக்கிறார். சேனாதி அதோ அந்த மனிதர் பண்டாரநாயக்கா என்று காட்டுகிறார். இலங்கைக்கு தோட்ட மக்களை எவ்வாறு கொண்டு வந்தார்கள்;; – சிங்கள மக்கள் இன்றும் அவர்களை கருவாட்டினை காட்டி கொண்டு வந்ததாகவே பார்க்கிறார்கள் – அவர்களின் வாக்குரிமையையும் இல்லாமல் செய்துவிட்டார்கள். அந்த உரிமைக்காகவே படியில் அமர்ந்து குழுவினரோடு கதைக்கிறார்;. நல்லது. யாரும் இவ்வாறு கதைப்பதில்லை. சிங்கள மக்கள் நீங்கள் தவறு செய்தது அந்த சிலைக்குள்ளே இருந்து என்று பண்டாநாயக்கவை காட்டி சொல்கிறார். நாங்கள் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு பெரிய குழப்பதை ஏற்படுத்தியுள்ளோம். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் இவ்வாறு நல்ல கதைகள் கொஞ்சம் சென்று கொண்டிருக்கிறது. அந்தக் கதைகள் youtube ல் இருக்கிறது | |
5.59 | பொன்னுசாமி என்று ஒரு பெயரை சொன்னார்.அவரின் பெயர் பண்டாரநாயக்க இல்லை. இதுவே அவரது பெயர் என்றார். | |
6.23 | 21 கையளிக்க கதைத்தார்களா? | |
7.01 | 20ம் திகதிதான் பாராளுமன்றத்தில் உத்யோகபூர்வமாக ரனில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகிறார் | |
7.10 | அன்று தான் நான் புத்தகத்துடன் meeting க்கு வருவேன். இதோ ரனில் இல்லை என்று எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கிறது. அவன் தான் எங்களுக்கு கொடுத்தான் இதோ இதை பார்க்கும்போது டளஸ் வெற்றி பெற்றிருப்பார். நான் நம்பினேன் அவர்கள் சொல்வது நடக்குமென்று. ஆனால் யாரும் வாக்களிக்கவில்லை. | |
8.02 | meeting கில் சஜித் பிரேமதாஸவிற்கு நாங்கள் சொல்வது. – போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள் நீங்கள் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். டளஸிற்கு கொடுங்கள் என்று சஜித். எங்களிடம் கேட்கிறார். ஏன் டளஸிற்கு சொல்லுங்களே அவரை விலகுமாறு. அவனுக்கு அப்படியே கோபம் வந்துவிட்டது. அந்த மனிதனுடன் கதைத்து வேலையில்லை. அவனுக்கு சொன்னால் புரியாது. அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை. புத்திக பத்திரன மறுபக்கம் இருந்தாலும் ஒரு வேலையும் இல்லை. | |
8.31 | அதுதானே அவன் அரசியலில் இருக்கிறான். இறுதியில் மாலையில் தான் அவர் withdraw செய்ய தீர்மானிக்கிறார். நாங்கள் ஒருபோதும் ரனிலுடன் கூட்டு சேர மாட்டோம் என்று மைத்திரி சொல்கிறார். நல்லாட்சியையும் சீரழித்துவிட்டார்கள். மைத்திரிபாலவும் வீட்டுக்கு போய்விட்டார். எல்லா கட்சியிலும் 9-10 வரை இருந்தார்கள். – எல்லோரும் வந்திருந்தார்கள். நாங்கள் எப்படியும் வாக்களிக்க போவதில்லை என்று எங்களிடம் சொல்கிறார்கள். நாங்கள் டளஸிற்குத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இது ரகசிய வாக்களிப்பு என்பதாலோ தெரியாது ஆனால் மறுபக்கம் சென்றது சுதந்திரமான வாக்களிப்பு ஒன்றுதான். மற்றது வாசுதேவ – அவர்களும் சொன்னார்கள். சமசமாஜ கட்சியினரும் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றார்கள். ரனிலுக்கு எதிராக வாக்களிக்க எங்களிடம் 15 பேர் இருக்கிறார்கள் என்றார்கள். UNP அனைவரும் ரனிலுக்கு எதிராக என்றார்கள். சுதந்திர கட்சியினரும் ரனிலுக்கு எதிராக என்றார்கள். மேலும், மனோகனேசன் மலையக மக்கள் அனைவரும் ரனிலுக்கு எதிராக என்றார். TNA யின் சுமந்திரன் நாங்களும் எதிராக என்றார்.எல்லோரையும் ஒன்று சேர்த்தால் 150 ஆகிறது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நான் அதைத்தான் கூட்டினேன்.150ம் பாய்ந்தது. மிகவும் hயிpல யோடு கால்பேஸ் கூட்டத்தில் வந்து சொன்னார் அந்த 150தும் பாயும் ஆனால் ரனில் இல்லை என்றார்கள். | |
6.34 | இப்போது 21ம் திகதி கையளிப்பதாக எடுத்த முடிவு கையளிக்கப்படுகிறதா? 21ம் திகதி தீர்மானிக்கப்படும் 22ம் திகதி கையளிக்கப்படும் என்று gate 0 யை கையளிப்பதாக கூறி 22ம் திகதி கையளித்தார்கள். இல்லை கையளிக்கவில்லை 22ம் திகதி அடித்து எடுத்துக்கொண்டார்கள். காலையிலேயே அடித்தார்கள் தானே. | |
8.56 | presidential house ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லையா? இல்லை, presidential house ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அப்போதே அலரி மாளிகையும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. | |
10.05 | அது எப்போது வழங்கப்பட்டது? 13 தான் வேலை நடக்கும். 19 பேசும்போதே கைமாறி விட்டது. செயலாளர் அலுவலகத்தை மட்டும் வைத்திருந்தார்கள். ஏனென்றால் நாங்கள் பேசினோம். என்னால்; தொடர்ந்து வைத்திருக்க முடியாது, சண்டைகள் வரும். அந்தப் பக்கம் ஊடகத்தில் அது உடைந்தது, இது உடைந்தது என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. | |
10.30 | பிரதமர் அலுவலகத்தை எடுத்தது 13ம் திகதி தானே. அப்போது 9ம் திகதி தானே அதை எடுத்தோம். அவ்வாறெனில் 9 முதல் 13 வரை இருந்தது. 14-15 இருந்தது ஒருநாள் தான் வைத்திருந்தோம்.15 நாங்கள் கொடுக்கிறோம். | |
10.59 | May 15 யாரிடம் handover செய்தீர்கள்?; இராணுவத்திடம். நாங்கள் யாருக்கும் handover செய்யவில்லை. நாங்கள் வெளியே வந்தோம் அவ்வளவுதான். நாங்கள் handover செய்யமாட்டோம் என்று கூறினோம். | |
11.09 | archeology , இலிருந்து வந்து எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று estimate செய்தார்கள்;. அப்போது அவர்கள் வரைந்திருந்த படங்களையும் பரிசோதித்தார்கள்;. | |
11.18 | அவர்கள் பார்த்தது கூட இல்லை. நாங்களே archeology உள்ளே நுழையவும் வாய்ப்பு கொடுத்தோம். | |
11.26 | முன்பு இருந்த பாதுகாவலர்கள் – தம்பி நான் தினமும் வேலை செய்கிறேன் – எப்போதும் இந்த அறையைப் பார்த்ததில்லை, என்று எங்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். archeology க்கு மக்கள் எப்போது வந்தார்கள்? 10ம் திகதி. | |
11.39 | அந்த ஜனாதிபதி கூட்டம் வைக்கும் மேசையின் மீது சிறுநீர் கழிக்காதது மட்டும்தான். பாதுகாப்பதற்கு சென்று அலுத்துப்போனது. நானும் சுசித்துவும் போகும்போது ஒருத்தன் ஒரு பெரிய விளக்கை மூன்றாக கழற்றி பெரிய அரிசி பையில் போட்டு தூக்குகிறான். நான் அடே என்ன செய்கிறாய் என்றோம். எடை எவ்வளவு என்று சோதித்தேன் என்றான். நான் ஒரு அடி கொடுத்தேன். அந்த நேரம் இவன் மரத்துல ஏறி எதுக்கு – களவு செய்வது போல. எடையைப் பார்த்தானாம். பொய்யை பாருங்கள்.. சேர்த்து ஒன்னுதான் கொடுத்தேன்;. அதன்பின் அங்கிருந்து ஓடியே போய்விட்டான். | |
12.47 | அதன் பிறகு நான் மாளிகையின் பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை. ஏனென்றால் யாரோ ஒருவன் காரின் டயர்களையும் கழற்றியிருக்கிறான். | |
12.57 | பாதையில் போகும்போது எப்படி – கடைசி நாள் போகும்போது எப்படி? இறுதியில், BMW வின் பெட்ஜும் கழற்றப்பட்டிருந்தது. | |
13.09 | இப்போ 22ல் இருந்து எங்கே எழுதுவீர்கள்? | |
13.18 | 22ல் இங்கே move ஆகுவோம். தடை வேலி ஒன்றை அங்கே போடுவோம். எங்கே? இதோ இங்கே பெரிய தடை வேலி ஒன்று போடுவோம். நான் 22ம் திகதி இரவு film ஒன்று பார்ததுவிட்டு ஒன்றியதை தேடிப்பார்த்தேன் பழக்கம்தானே.; படுக்கைக்குச் செல்வதறகு முன் ஒன்றியதை பற்றி தேடிப்பார்த்து update எடுத்துவிட்டு தூங்குவது. தூன் எனது பழக்கம். இதோ திடீரென்று messages வருது – வந்துக்கொண்டே இருந்தது. நான் பேய் போல் ஒன்று இருப்பதையே பார்ததேன். அந்த மனநிலையில் மேலும் வருதம் அழுகை வருவதுபோல் இருந்தது. அதன்பிறகு நான் — டமுள்ளதை பார்ததேன். exposure videos அதிகமாக பார்த்தேன். exposure live கொடுத்தோம் தானே. எனது ஞாபகதில் – யும் கொடுதாலா எனக்கு தெரியாது | |
13.35 | . மௌனிக்கு அடிக்கும்போதுதான் நான் live கொடுத்து கொண்டிருந்தேன். ஆம். நீயும் – போராட்டத்தின் FMமும். புத்தி உள்ளே இருந்து — இல்லை என்று சொல்கிறார். அவனை பிடிக்கும்போது — உள்ளேதான் இருந்தான். | |
14.35 | இரவு எத்தனை மணிக்கு அடிக்க தொடங்கினார்கள்? இரவு சுமார் 12 1/2 – 1.00 மணி. —–ன் குழுதான் மூலைக்கு போய் இப்படி செய்ய வேண்டாம்… என்று சொல்லும்போது மறுபக்கம் BBC tamilக்கு அடித்துவிட்டு நடந்து வருகிறார்கள்;. அவர்களைத்தான் முதன்முதலில் அடித்துள்ளார்கள். | |
15.06 | இராணுவமா? பொலிஸாரா? இராணுவம் தான் வந்தது. இராணுவம் கடற்படை இரண்டும் வந்தது. | |
15.15 | இராணுவம் தாக்கியதாக நினைக்கிறோம் என்று தான் நாங்கள் சொல்கிறோம். இராணுவம் தாக்கவில்லை. யுஎயn பரயசன ல் உள்ளவர்கள் தான் தாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். எங்களுக்கு இங்கேயும் தாக்கியவர்கள் அவாண்ட்-கார்டில் உள்ளவர்கள் தானே. | |
15.21 | அடிக்க ஆரம்பித்தார்கள்; என்றால் என்ன? பட்டன் பொல்லு,வயர் கம்பிகளால் தாக்கினால் வலி அதிகமாக இருக்கும் என்று கூறினர். – எப்படி வந்தாள் என்று – என்னிடம் சொன்னாள். – தூக்கம் – அறிந்திருக்கவில்லை அவன்தான் அதிகமாக தாக்கப்பட்டுள்ளான் அதாவது எல்லோரும் வெளியே இருந்திருக்கிறார்கள். உண்மையில் வந்தவர்கள் தான் அடி வாங்கியிருக்கிறார்கள். — க்கு போயிருக்கலாம். முந்தைய நாளும் அவன் அங்கே இருந்ததாக சொல்கிறார்கள். சண்டையிட வருவார்கள் – கவனம் என்று சொல்லியும் அவன் போகவில்லை | |
16.04 | அதன் பிறகு, எவ்வளவு நேரம் வரை அங்கே போய் போனார்கள்? காலை 9 மணி வரை அவர்கள் clear செய்தனர். அதாவது கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு கிராமத்தை சுத்தம் செய்தார்கள். கிராமம் என்பது gate 0ஆகும். நாங்கள் முன்னால் இருந்தபோது, போலீசார் அவர்களை லாரியில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்றனர். காலை 9 மணிவரை தாக்கியே சுத்தம் செய்தார்கள். | |
16.30 | நீங்கள் 21ஆம் திகதி gate 0 ஐ கையளிப்பதாக சொன்னீர்கள் தானே. அப்போது அவர்களிடம் நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னீர்களா? அவர்களிடம் சொன்னோம் – கோட்டை பொலிஸாருக்கும் நாங்கள் சொல்லியிருந்தோம். அப்படி சொல்லி இருந்துதும் ஏன் அப்படி செய்தீர்கள் என்று அன்றைக்கு கேட்டோம் | |
16.43 | முழுமையா ரனிலின் சீன்தான் இருந்தது. ஆனால் அன்று இரவு 2 argument இருந்தது. அதிகமானோர் இன்றே கொடுப்போம் என்றார்கள். மறுபக்கம் இன்றே கொடுப்போம.; என்று ஒரு சிலரே சொன்னார்கள். அதனால்தான் கொடுக்க முடியவில்லை. ஒரு குழு கொடுக்க முடியாது என்று கூறியது. அதன் பிறகு கழற்றப்படும் என்று சொன்னவுடன் நீ ரனிலின் ஆள் என்று எங்களோடு சண்டை போட்டார்கள். | |
17.11 | இன்றிரவு அங்கே படிக்கட்டுகளில் இருந்து இரவே கொடுத்துவிடுவோம் என்று கொடுக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் நாளை காலை அழகாக இருக்கும்… இல்லை, நாளை காலையில் கொடுங்கள் என்று நாங்கள் சொன்னோம். அதன் பிறகு குழு முடிவு செய்தது – காலி குழுவினர் உங்களால் முடியவில்லை என்றால் வெளியேறுங்கள் நாங்கள் செய்கிறோம். என்று கூறினார்கள்.அதன் பிறகுதான் நாங்கள் போனோம். அந்த நேரத்தில் gate 0 அகற்றப்படுகிறது அதன் பிறகு தான் இன்று இரவே கொடுப்போம் என்று குழுவினர் தெரிவித்தனர். | |
17.40 | நாங்கள் கொடுக்க decide செய்துவிட்டோம் என்று tweet ஒன்று போடப்பட்டிருந்தது. | |
17.51 | மறுநாள் கொடுக்க தயார் என்று ரெண்டி Last Night என அழகான Post ஒன்று செய்தோம். Last Night is Over என்று அழகான Post ஒன்று | |
18.37 | அப்போது காலை 9 மணியாகும்போது இந்த இடம் cleen இருந்ததா; 9 மணியாகும்போது முழுமையாக cleen இல்லை. 9 மணியாகும்போது தான் ambulance குழுவினருக்கு உள்ளே வருவதற்கு இடம் கொடுத்தார்கள். தாக்கப்பட்டவர்களை எடுத்துச்செல்ல வந்தார்கள் தானே? | |
18.48 | August 5எங்களது tent அகற்றப்பட்டது. | |
19.04 | அதுவரை காயமடைந்தவர்கள் எங்கே இருந்தார்கள்? நூலகத்திலா? Library லும் st. John இலும் இருந்தார்கள். –க்கு அடிப்பட வேண்டியதுதான் அந்த பெண்ணுக்கு பட்டது என்று சொன்னார்கள்;. 88ல் போராட்டம் செய்த நபர் ஒருவர் operation செய்து பெண்ணாக மாறி galle face வந்தார் என்று சொல்கிறார்கள். | |
19.38 | அதில் நல்ல சீன் ஒன்றுதான் NDTB க்கு கிழக்கில் இருந்த politician ஒருவர் – வெள்ளையான ஒருவர் – – – யின் மகன் என்கிறார் நான்தான் முதலில் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்தேன் என்கிறார். அவர் activist ஒருவர் போன்று interview ஒன்று கொடுக்கிறார். அவர்தான் பாக்யசோதி. — தான் முதலில் மாளிகைக்கு சென்றவர் என்று மெக்கோவை arrest செய்கிறார்கள். அவர் வீடியோவை டக்கென்று delete செய்கிறார். அதிலும் – நான் activist ஒருவர் நான் தான் முதலில் people’s university பிரச்சினையின்போது… நான் people’s university பற்றி பேசும் போது, ஒன்று கிடைத்தது அந்த பெண் தான் people’s university செய்ததாக கூறியதை அறிந்தேன். | |
20.25 | அமெரிக்காவில் ஏதோ ஒரு web site ஒன்றுக்கு ஒருவர் interview ஒன்று கொடுத்துள்ளார் – அவர்தான் people’s university யை செய்தவர் என்று | |
21.24 | அப்போ 9மணிக்கு பின்னர்தான் மக்களை கொண்டு செல்ல Ambulance வந்தது. | |
21.29 | அதற்கு பின்னர் நாங்கள் சத்தியாகிரகத்தில் அமர்வதற்கு decide செய்தோம். சுமார் ஒரு மணி நேரம் முன்னால் அமர்ந்திருந்தோம் | |
21.46 | — கிட்டார் வாசித்து பாடல் பாடுகிறார். நல்ல fun கொடுக்கிறார். இதோ இங்கே – நல்ல அழகு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். | |
22.00 | நானும் — க்கும் criscat வின் முன்னால் live கொடுத்துக்கொண்டிருக்கும் போதுதான் என்னை அடித்து எனது phone ம் உடைக்கபட்டது அடிபட்ட அதே நாள்தான் 22 திகதியல்ல, அதற்குப் அடுத்தநாள் இரவு. நாங்கள் பாடல்களைப் பாடினோம். கிட்டார் வாசிக்கப்படவில்லை. அன்றுதான் இராணுவம் வந்து —– லை அடித்து இழுத்துச் சென்றது அன்றுதானே போப்பேவ arrest செய்தார்கள் அது 22ம் திகதி காலையில் — அண்ணனையும் அடித்தார்கள். — – அவனையும் அடித்தார்கள். journalist ஐ air force தாக்குகின்றார்கள். 21 அல்லது 22ம் திகதியா? 21 விடியலில் 21 விடியலில் தான் தாக்கும் சீன்கள் அதிகமாக இடம் பெற்றது. | |
22.54 | இப்போ 22ம் திகதி காலை 9 மணியிலிருந்து கதைப்பது. | |
22.56 | 9 மணிக்கு நிறைய விடயங்கள் நடந்து முடிந்துவிட்டது. — கூட்டிக்கொண்டு வந்த journalist 3 பேரையும் அடிக்கிறார்கள். — அண்ணனையும் அடிக்கிறார்கள். அவரை அடிக்கும்போது நாங்கள் இங்கேதான் இருந்தோம். — அண்ணனையும் அடிக்கும்போது போப்பே அண்ணா சரணடையச் போகிறார். — அனுர மறிக்கிறார. | |
23.21 | — டன் இருந்தவர் யார்? — இருந்தான். — வை arrest செய்கிறார்கள். — னோடு அவரது மனைவியும் இருந்தார். அவர் air force ல் இருந்த ஒருவர். — people power ல் இருந்த ஒருவர். அதன் பிறகு, — யும் அவரது மனைவியையும் —– என்ற மற்றொரு journalist யையும் SSCI யின் —யும் இழுத்து சென்றார்கள். — முதலில் அடித்து இழுத்துச் செல்கிறார்கள்;. அதன் பிறகு — இழுத்துச் செல்கிறார்கள். 99ல் — தப்பினார். பாதையில் போட்டு யாரே ஒருவரை அடித்திருக்கிறார்கள்… அதே குழுதான். — , —– மற்றும் — இன்னும் தொடர்பே இல்லாத —- ன் இரண்டு பொடியன்களையும் தாக்கியுள்ளார்கள். பிறகு ஆனந்த பொடியன்களும் தாக்கினார்களாம். | |
24.31 | அதன் பிறகு, காலை 6 மணிக்கு air force னர் release செய்கிறார்கள். எல்லாரையும் release செய்து general hospital லில் admit செய்கிறார்கள். அடுத்த நாள் காலையிலா? உடனேயா? 4 மணி நேரம் கழித்து torture செய்துதான் release செய்கிறார்கள். போப்பேவை வைத்துக்கொண்டார்கள். போப்பேவையும் – இந்தப் பக்கத்தில் arrest செய்தவர்களையும் legally arrest செய்கிறார்கள். முட்டியிட வைத்து – அடித்து – தொலைபேசிகளையும் நொறுக்கியுள்ளனர். | |
25.1 | air force னால் அடித்ததற்கு ஒன்றுமில்லை. —- அடித்ததற்கு வழக்குப் போட தயாரானார்கள். | |
25.21 | 9ஆம் திகதி தடியால் அடிப்பட்டு படுக்கையில் இருப்பது யார்? —– – –வை இராணுவத்தினர் அடித்து எடுக்கிறார்கள். நாங்கள் அவனை அடிக்காதே என்றோம். அதை சொல்ல போப்பே அண்ணன் முன்னுக்கு போகிறார். நான் போப்பே என்று ID காட்டும்போது, — அண்ணனையும் அடித்து, அழைத்துச் செல்கிறார்கள்;. அது எப்போது? 22 ம் அதிகாலையில் | |
26.02 | அந்த வகையால் ஜே.வி.பி.யினர் போன்று முன்னணியினரும் அடிபட்டனர். | |
26.21 | — க்கு என்ன செய்தனர்? அன்று பாதிரியார்கள் கொள்ளுப்பிட்டி church ல் இருந்தனர். | |
26.26 | நரம்புத் தளர்ச்சியடைந்த ஒருவர் இருந்தார். அவரையும் இராணுவத்தினர் அடிக்கிறார்கள். — lawyer ஒருவருடன் வந்து அவனை அடிக்காதீர்கள் அவர் ஒரு நோயாளி என்று சொல்லப் போகும்போது அடித்து கூட்டி போகிறார்கள். அவன்தான் அந்த மே மாதம் 9 ஆம் திககி தடியால் அடிப்பவன் தடார் என்று வீழ்வானே அவன்தான். இராணுவத்தினர் – அப்படியல்ல. ஒரு போர்வீரத்தனம் left ஆகி போக கால்கள் இல்லாத ஒரு ஊனமுற்ற வீரனை அடிக்கிறார்கள். இராணுவத்தினரின் hut உள்ளேதான் இராணுவத்தினர் அடிக்கிறார்கள். | |
27.00 | எப்பொழுது? 22 கூடாரம் இருந்த இடத்தில். இல்லை, இதோ இந்த இடத்தில் அவனுக்கு போர் செய்வதுபோன்று கண் முன்னே தோன்றியிருக்க வேண்டும். அவனை அந்த குடிசைக்குள் வைத்து அடிக்கும்போது போது போர் வீரரின் உணர்வு நன்றாக left ஆகி இருக்கும். அதுவும் இராணுவ கிராமமோ ஏதோ ஒன்று தானே? கூடாரத்தின் பெயர் என்ன? ரணவிருகம. (இராணுவ கிராமம்) | |
27.39 | மே 9 நல்லாவே அடிப்பட்டது —– தான் பாவம் அப்படி அடிக்க கூடாது. | |
27.55 | UK யில் — என்ற எங்கள்; நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சொன்ன ஒரு விடயம்தான் அதில் மிக interest ஆனது. அவருக்கு இதைப் பார்க்கும்போது சகிக்கவில்லையாம். அவர்களுக்கு மாலை நேரம்தானே. இரவு 9 மணி என்பது இரவு 8 மணி போன்று இருக்கும். எவ்வளவு upset ஆனது தெரியுமா என்கிறார். மற்றது அவர்கள் இதுபோன்ற violence பார்த்ததில்லை தானே. நாங்கள் சிரித்ததற்கு அவருக்கு அது ஒரு twitter மட்டுமே. வறவைவநசல் prime minister ரை minister என்று read செய்துக்கொண்டு அதற்கு என்னசெய்வது என்று கேட்கிறார். போராட்டம் என்பது borders இல்லாதது என்று அதை show வாக செய்தோம் | |
29.12 | இது sustain இல்லை என்பது அப்போது எமக்குப் புரியவில்லை. இப்போது எல்லா movement இன்னும் கொஞ்சம் தங்கியிருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. . | |
29.25 | உண்மையில் ஆகஸ்ட் 12 ஆம் திகதியாகும்போது vulnerable என்று தெரிந்திருந்தால், இன்னும் கோல்பேஸில் இருந்திருப்போம். தெரியாது. நான் எவ்வளவு சோம்பேறியாக தூங்கியிருக்கிறேன். ஜயோ, சாப்பிட, குடிக்க இல்லாத காலத்தில் நீ இருந்திருக்க வேண்டும். | |
29.35 | அப்போ தெரியும்தானே. ஏதாவது செய்திருப்போம். எங்களுக்கு முன்; மக்கள் ஏசுகிறார்கள். மற்றது நாங்கள் 24 மணி நேரமும் கத்துவதற்கு maintain செய்துக்கொண்டு போக வேண்டும். கடைசி நாட்களில் குரல் இல்லாமலே போய்விட்டது. | |
30.10 | ஆனால் அவர்களினது தான் nonstop. go gota go home | |
30.23 | நான் இறுதியாக —- டன் சாப்பிடுகிறேன். எங்களில் ஒருவன் அடிக்கிறான் துண்டு துண்டாக வெட்டவும், ஒரு முரட்டுத்தனத்துடன் துண்டு துண்டாக வெட்டவும் – என்று நம்மவர்கள் சொல்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டவும்… பாதை முழுவதும் பல்கலைகழகத்தினருக்கு கோபம் வந்துவிட்டது | |
31.15 | 9ல் பல கதைகள் இருப்பதால் தான் 9 குப் பிறகு, என்னையும் — யும் அழைத்துச் செல்கிறார்கள். இராணுவம் ஏன் எங்களைத் தேடி தேடி எடுக்கிறது? எங்களை point out செய்து செய்து எடுக்கிறது. எங்கே? எப்போது? இங்கே barricade இருந்து இராணுவத்தை notice செய்து உடனடியா 10 பேர் ஓடி வருவார்கள். வந்து கூட்டிச் செல்லுவார்கள். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். | |
31.51 | கேட்டில் இருந்தவர்கள்;? இல்லை, கேட்டில் இல்லை | |
32.06 | நானும் —- ம் பேசிக்கொண்டிருக்கும்போது தான் —- வை பிடித்தார்கள். உங்களது தாய்மார்களும் வரிசையில் இறக்கிறார்கள் என்று அவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தோம் என்னை நிறுத்தி அவன் சொல்கிறான், அவனை நிறுத்தி நான் சொல்கிறேன். திடீரென்று அவர்கள் வந்து காட்டினார்கள். நான் அவனை இழுத்தேன், அவன் வரவில்லை. பின்வாங்கியவுடனே அவனை எடுத்து போய்விட்டார்கள். என்னைப் பிடிக்க முடியவில்லை. அப்போது அவனை அடித்து நாங்கள் மறைத்து வைத்தோம். அவனை ஒரு குழிக்குள் தானே மறைத்து வைத்திருந்தீர்கள்? கிராமத்துக்குள் மறைத்து வைத்திருந்தோம். பஸ் மூன்று வந்ததாகச் – எங்களுக்குச் செய்தி கிடைத்தது. | |
32.41 | இப்போது எந்தப்பக்கமும் வரமுடியாது. இங்கு எங்கே மூடப்பபட்டிருந்தது? கோல்பேஸ் அருகில்,சாரணர் வீதி, crescat முன்னால் மூடப்பட்டிருந்தது. | |
33.11 | எத்தனை மணிக்கு மூட ஆரம்பித்தார்கள்? அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. 22 காலை முதல் சாரணர் பாதை. அதை பாலத்திற்கு அருகில் மூடினார்கள். அந்த கோட்டாகோகமவுக்கு அருகில் உள்ளதே அதுவா? ஆம். | |
33.28 | ஒரு politician கூட வரவில்லை. மே 9-10 வரை எத்தனை பேர் வந்தார்கள்; எங்களுக்கு வெறுத்துப்போனது. – அன்று ஒருவர் கூட வரவில்லை. | |
33.41 | சஜித் பிரேமதாசாவிற்கு தொலைப்பேசியில் அழைத்தோம் – எடுக்கவில்லை. அதன் பிறகு சஜித்தின் media secretary —- அண்ணனிடம்; பேசினோம், ரஞ்சித் அண்ணன் அங்கே ஒரு உயரமான மூன்று மாடி கட்டிடத்தில் இருந்தார். American center க்கு முன்னால் பொடியன்களை அடிக்கிறார்கள் மச்சான் என்று —- அண்ணன் மேலிருந்து கூறுகிறார். அதாவது அவர் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருகிறார். அடிப்பது தெரிகிறது. அவர் உனக்கு சொல்கிறாரா? அவர் என்னிடம் சொல்கிறார். நான் யாரையாவது வரச் சொல்லுமாறு சொன்னேன். politician யாராவது வந்தால் உள்ளே அனுப்புவார்கள். ambulance திருப்பிக்கொண்டு போய்விட்டது. ——- அந்நேரம் answer செய்தார். ஆம். நாங்கள் வருகிறோம். நாங்களும் embassy க்கு inform செய்தோம்.நீங்களும் embassy க்கு inform செய்யுங்கள் என்றார். அதன்பிறகு Canada embassy க்கு நான் சொன்னேன். உண்மையில் எனது phoneஐ தரையில் அடித்துவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் —- யும் Air force ல் உள்ளவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்;. இன்னும் இரண்டு விநாடிகள் இருந்தால் எம்மையும் இழுத்துச் செல்வார்கள்.அப்போது embassy ல் இருந்து கதைத்தார்கள். | |
34.20 | எத்தனை மணி என்று சொன்னாய்? அதிகாலை 2 மணிக்கு. கனடா தூதரகத்திலிருந்து கதைத்தார்கள்;. தம்பி, என்ன நடக்க வேண்டும்? நான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று. சொன்னேன். 4 பேரை இழுத்துச் இழுத்துபோய்விட்டார்கள். நாங்கள் crescat அருகில் இருக்கிறோம். இதுதான் update அதன் பிறகு UN னின் எட்வர்ட் என்று ஒரு மனிதர் இருக்கிறார். நாங்கள் இதற்குமுன்பு —– உடன் ஒரு meeting க்கு சென்றோம். —– கு எப்போது வேண்டுமானாலும் தொலைப்பேசியில் அழைக்கலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கவும் நான் கதைக்கிறேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் no answer. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் தனக்கு அழைப்பு ஒன்று வந்ததுள்ளது emergency இல்லாமல் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் Canadian embassy மட்டுமே answer பண்ணியது. ——- மட்டுமே politician என்றவகையில் answer பண்ணியது. —— மும் வரவில்லை தானே. வரவில்லை. TNA விற்கு Inform செய்ததாக சொன்னார்.—— ஜயா அதன்பிறகு கதைத்தார். அடுத்தநாள் tweet போட்டிருந்தார்;. ——- tweet ல் போட்டிருந்தார். —- தும் வரவில்லை தானே. நடப்பதை எங்கேயோ மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். | |
35.17 | மற்றது மச்சான் இராணுவம் fort city க்கு சென்று பொடியன்களை அழைத்து வந்தது. fort city யில் பொடியன்கள் பின்னால் ஓடினார்கள். இராணுவத்தினர் வேலிகளின் மேல் குதித்து fort city க்கு சென்றவர்களை இழுத்துச் வந்தார்கள். | |
35.29 | அநுரகுமாரவிற்கும் சொன்னோம். நான் லால்காந்த அல்லது வேறு யாருக்கோ எடுத்தேன். அன்றும் அவன் கள்ளனைப் போலவே வந்தான் கள்ளன். | |
35.36 | Embassy களுக்கு அழைப்பை மேற்கொண்டு inform செய்தார்களா? Canadian எனக்கு callback செய்து அவர்களின் police officer ஒருவர் situation update எடுத்தார். அடிக்கும் போது நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால் நான் அதற்கு answer பண்ணவில்லை. safe ஆனதற்கு பிறகு ஒன்றுக்கு answer பண்ணினேன். live பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்தானே. என்ன நடந்தது தெரியும் தானே. | |
36.03 | —- father ரும் அழைத்தார்கள்;. father களுக்கும் நல்லா அடித்துள்ளார்கள் அங்கே Crescat லும் பிறகு Hilton தானே? Hilton அருகில் father களை அடிக்கவில்லை. தரிந்து இவர்கள் CSIR அருகில் எங்கோ இருந்திருக்கிறார்கள். இவருக்கு காலால் உதைத்துள்ளார்கள். | |
36.29 | Lawyer யாருக்கோ? அந்த வழுக்கையானவரின் தலையை உடைத்துள்ளார்கள். | |
36.37 | ஹில்டன் பக்கத்தில் உள்ளோர் என்ன சொன்னார்கள்? அவர்கள் வந்திருக்கிறார்கள், இரவில் உள்ளே வர அவர்களை அனுமதிக்கவில்லை.பின்னர் father ரும் —- சகோதரர்கள்… | |
36.41 | அதன் பிறகு, காலையில் நாங்கள் அடித்ததற்கு எதிராக Fort Railway station இருந்து. ஒரு protest செய்தோம். இங்கு வர விடவில்லை. எல்லா மக்களும் சேர்ந்து Railway stationஅருகில் ஒரு protest செய்கிறோம். அம்மா நான் அன்று இறந்துவிட்டதாகவே நினைத்தேன். American mail களில் Live கொடுக்கிறார்கள். | |
37.11 | Barricade அகற்றும்போது நேரம் என்ன? மணி 9 யும் தாண்டிவிட்டது. யாரையும் உள்ளே போகவிடாது அனைத்தையும் clean செய்தனர். | |
37.21 | திறந்ததன் பின்னர் மக்கள் அனைவரும் வந்தனரா? முதலாவதாக சாப்பாட்டு ambulance தான் வந்தது | |
37.28 | இங்கே இருந்த எல்லாரும் கிராமத்துக்குப் போனார்களா? கிராமத்திற்கு unsafe குழுவை அனுப்பியுள்ளார்கள்;. unsafe என்றால் என்ன ? தூக்கக்கூடியவர்களை – Front liner போன்றவர்கள். —- , — வா… | |
38.00 | எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. பயத்தில் — கு voice massage அனுப்பினேன். சீக்கிரம் புறப்படச் சொல்லி- என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள். | |
37.14 | நாங்கள் இன்னும் 9 இல் இருக்கிறோம். இப்போது எல்லோரும் இங்கே move ஆகி இருக்கிறார்கள் தானே. Gate 0 குழுவினரும் இந்த பக்கம் வந்தர்களா? ஆம். எல்லாரும் கிராமத்திற்கு வந்துவி;ட்டார்கள். . | |
38.40 | Gate 0 இருந்தவரின் போராட்ட சுலோகங்களை வாசித்தார். சுலோகங்களை வாசிக்கும் போது ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார். இப்போது நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். யார் சொன்னது? இந்த சுலோகங்களை சொல்லும் போது எங்கள் குழுவிலிருந்து அல்ல. அங்கு Stage ஒன்று அமைத்து செய்தோம். அதன் பிறகு எங்களுக்கு அழைப்புகள் தந்தது நீங்கள் தானே? | |
39.20 | எத்தனை மணிக்கு Stage அமைக்கப்பட்டது? அந்த நாள் அல்ல, மறுநாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு. ஏனென்றால், barrycade அனைத்தையும் அகற்றிய பிறகுதான் Stage யை அமைத்தோம். barrycade இரண்டு நாட்கள் அங்கே இருந்தது. | |
39.37 | அவ்வாறெனில் பெரும்பாலானவை இப்போது அகற்றப்பட்டுள்ளன இல்லையா? 25ம் திகதி எங்களை விலக்கினார்கள். இன்னும் July 22னெ தானே. 5ம் திகதி voice முற்றிலும் அகற்றப்பட்டது. Red Cross செல்கிறது. Red Cross சண்டை போட்டுக்கொண்டு முதலில் போகப்போவதாகத் தானே சொன்னீர்கள்? 22 அல்ல, 20 தானே போகின்றது. | |
40.49 | நீங்கள் எப்போது கிளம்பினீர்கள்? August 5. | |
40.53 | முழுவதும் இது பெரிய Tents ஆகி இருந்தது. முன்னர் Structure எல்லாம் ஒழுங்காக இருந்தது. இதெல்லாம் இப்போ பெரிய (சேரி)முடுக்கு மட்டத்திற்கு வந்துவிட்டது. | |
41.05 | 50 மீற்றர் ஒதுக்கப்ட்டுள்ளது தானே. இங்கே வட்டமிடுங்கள் 50 மீற்றர் ஒதுக்கப்பட்டுள்ளது | |
41.27 | Statue அருகிலிருந்து 50 மீற்றர்தானே? ஆம். 50 மீற்றர் வட்டம் வருகிறது | |
41.35 | அது ஏன் வருகிறது? குழு தலைவர் அதைத் திருப்பச் சென்றுள்ளார். இது (Statue) அதன் பின்னர்… | |
42.00 | அவ்வாறெனில் 23″24″25 தொடச்சியாக என்ன நடக்கும்? | |
42.22 | Library அகற்றியது எப்போது? | |
44.18 | People’s University என்பது யானையில் உள்ளோர் எழுதுவது என்று நான் சொன்னேன். இப்போது LSD Journal என்று ஒன்று போகிறது, People’s Journal பற்றி ஒன்று. மேலும் இந்த வேலையை SSC என்று ஒன்று வெளியிடுகிறது. People’s University யின் வேலையை பற்றி ஒன்று போகிறது. 20 வருடங்களின் பிறகு போராட்டங்கள் பற்றிய Literature ராக People’s University ல இருக்கும். அப்போதுதான் எங்களுக்கு கிழியும. நாங்கள் தான் செய்தோம் என்று நாங்கள் தான் சொல்கிறோம். | |
44.50 | நாங்கள் போகிறோம் என்று Library இருந்து letter ஒன்று Library என்றால் தவறு சரி செய்யப்படும்தானே. என்று பொருள். எங்களை விலக்கியது 8 ல் அல்ல. இல்லை, இல்லை, இந்த Library 8 ம் 5ம் அகற்றப்பட்டது. (August 5) நாங்கள் 12 ல் தான் போகிறோம். Youth Center ரும் அந்த நாட்களில்தானே விலகுகிறது. நாங்கள் போகவில்லை. அதை முன்னணி குழுவினரே கழற்றினார்கள். | |
45.32 | Tear Gas கழற்றியது? 22க்கு பிறகு | |
47.50 | இது முழுமையாக Jumble ஆகி இருந்தது என்றே நான் சொல்கிறேன். ஏனென்றால், இந்த Crowd, Space எல்லாமே ஒன்றாக வந்துவிட்டது. முன்பிருந்த கோட்டாகோகம ஏiடிந முற்றிலும் மாற்றமடைந்திருந்தது. by the 22nd. | |
48.45 | அந்தப் பக்கத்திலிருந்த பாதிரியார்கள் குழுவின் வநவெ க்கு என்ன நடந்தது – உங்களினதும் பாதையின் மறுபக்கத்தில் இருந்தது அதற்கு என்னானது? அவை அனைத்தும் 22 போகிறது. இராணும் அகற்றுகிறது. நாங்கள் யாரும் கழற்றவில்லை. | |
49.18 | இந்த 50 meters radius எந்த காலத்தில் வருகிறது? அது அந்த வீரர்கள் தினத்தை கொண்டாடிய பிறகு. ஆம.; – எனக்கு நினைவிருக்கிறது, மாவீரர்களின் நினைவஞ்சலியில் அவன் சொல்கிறான். – இதை கவிழ்க்க கயிற்றுடன் வந்ததாக சேனாதி கூறுகிறார். மாவீரர்களின் நினைவஞ்சலி எப்போது இருந்தது? | |
51.5 | 12 ஆம் திகதி முற்போக்குவாதிகள் வெளியேறிய நாளில்தான் நாங்களும் அதை அகற்றினோம் என்று நினைக்கிறேன். முன்னணி வீரர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் நூலகக் கூடாரத்திலும் எங்களுடைய கூடாரத்திலும் இருந்தார்கள். | |
52.07 | நூலகத்தில் வைத்தோம் – Tear Gas தெரியாது. Collage தெரியாது Media Hut … அப்போ இவர்கள் — People’s Power அவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியேறினர். People’s Trust ? அந்த பொருட்களைத்தான் பிரஜைகள் சபையில் வைத்தீர்கள் என்ன? பிரஜைகள் சபையில் வைத்தோம். ஏனென்றால் அதை ஆகஸ்ட் மாதத்தில் தானே வைத்தோம.; PUTA Press ஆகஸ்ட் 5 எங்கோ இருந்தது? நிர்மணியினர்களின் tent இருந்த இடத்திலேயேதான் மாற்றவில்லை. பொது வழக்கறிஞர்கள் சங்கம், இல்லையா? ஆம் | |
53.12 | PUTA எதற்காக வைத்தீர்கள். PUTA Press அந்த இடத்தில் வைத்தோம். ஆகஸ்ட் 5ம் திகதி. ஏனென்றால் ஆகஸ்ட் 5ம் திகதி போலிசாரால் மீண்டும் தாக்கும் கதை ஒன்று இருந்ததுதானே. அதற்கு நதீஸ் convince செய்து PUTA அந்த இடத்திற்கு கொண்டுவந்தார் அவ்வாறெனில் அவர்கள் எப்போது கிளம்பினார்கள்? போன நாள் தெரியாது எப்படியோ சேனக்கா இலங்கையில் இல்லை, அதில் இருந்த Lawyer | |
53.40 | இங்கே இது Lawyers’ tent தானே? அதுதான். அனைவரும் – இறுதியாக பிரஜைகள் பேரவையும் மூத்தகுடி பிரஜைகள் பேரவையும் செய்தது அதில்தான். | |
53.52 | ஆகஸ்ட் 8 சசிந்துவை Arrest செய்தார்களா? 8 ம் திகதி என்றுதான் Release Sasindu சொல்லியிருக்கிறார். | |
54.02 | மாவீரர் நினைவேந்தல் எப்போது என்று இன்னும் சொல்லவில்லையே? மாவீரர் நினைவேந்தலை தேடிக்கொள்ள முடியாதுள்ளது. அது என்ன நினைவேந்தல்? | |
54.17 | இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. அது 24 போல் நடந்தது, இல்லையா? | |
54.7 | இதற்கிடையில் தவறவிட்ட சில விடயங்கள்… இங்கே எழுத வேண்டுமா? | |
55.04 | இங்கே விளக்குகளை ஏற்றினீர்களா? அப்படியென்றால் மாவீரர் நினைவேந்தல் செய்ததாலா செல்கிறார்கள்? இல்லை, இல்லை நினைவேந்தல் அன்று சேனாதி வந்து கயிறு போட்டு இழுக்க போனார். அதற்கும் 50 Meters radius ஒன்றில் clear செய்ய வேண்டும் என்று போலிசார் Court Order ஒன்று எடுத்தார்கள். | |
57.31 | அன்றைய காலத்தில் Disaster ஒன்று.முழுiமாக tents களை கழற்றி சிக்கலாகி இருந்தது. | |
57.45 | அநுருத்த எப்போது விலகினார் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 9ம் திகதி. விலகும் அன்று நான் அங்கே இருந்தேன். 9ம் திகதி Library யில் meeting ஒன்று எடுத்தார். அப்போது Library யில் சில புத்தகங்களும் இருந்தன. கிராமத்தில் புத்தகம் படிப்பதுபோல் சிலர் கத்திக்கொண்டே கொண்டிருந்தார்கள். போக முடியாது என்றும் – எடுத்துச் செல்லவும் முடியாது என்று சில புத்தகங்களையும் வைத்துக்கொண்டார்கள். அதன்பின்னர் ஆகஸ்ட் 9 ம் திகதி ஒரு கூட்டம் நடந்தது, ஆகஸ்ட் 9ம் திகதி; இந்த நேரத்தில் நாங்கள் இருந்து இங்கிருந்து செல்லப் போகிறோம். பெரும்பான்மை செல்வது என்று அங்கு deside செய்தாயிற்று அதேபோன்று அனுராதவினரும், நாங்கள் அனைவரும் சென்றோம். | |
58.15 | கட்சி சார்பற்ற tent வெளியேறியதா? கட்சி சார்பற்றவர் முதலிலேயே விலகிவிட்டார்கள். ஆனால் தனி நபர்களாக yenehs , நான், media ல் இருந்த சிலர், affiliation ஏதும் இல்லாமல் இருந்தவர்கள், 9ம் திகித officially meeting முடிந்த பின்னரே விலகினோம். நான் திரும்பி வரமாட்டேன் என்று நினைத்து கொண்டேன். அல்லது office போகும் போது வந்துவிட்டுப் போவேன்தானே. | |
58.42 | நூர் அப்படி போக முடியாது. எங்களுக்கும் ஏசினார் தானே. – Gate 0 திட்டினார். பணத்தை எடுத்துக் கொண்டு Gate 0 கிளம்பிச் சென்றார் என்று ஏசியுள்ளார். அடே நாங்கள் பணம் வாங்கியா இராணுவத்திடம் அடிபட்டோம் என்று கேட்க இருந்தேன். போகமுடியாது என்று சொன்ன குழு தான் இந்த நேரத்தில் முன்னணிகளுடன் – சாலையில் ஒவ்வொன்றுக்கும் செல்கிறது. இல்லை, அதாவது எல்லாவற்றுக்கும் செல்கிற குழு ஒன்று இருக்கிறது. அன்று போக முடியாது என்று சொன்ன எதற்குமில்லாதது எல்லா Protest முந்திச் செல்லும் அந்த குழுதான். | |
59.24 | அந்த activities தான் இங்கே இல்லை என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லாததால் activities எடுக்கவும் முடியாது. அவை முழுமையாக இங்கு வந்தது. அந்த activities அனைத்தும்; இங்கு வந்தது. முழுமையாக slums சீன்தான் இருந்தது. முழுமையாக அந்த line மட்டுமே இருந்தது. | |
1.00.00 | Art கழற்றப்பட்ட நாட்கள் ஞாபகம் இல்லையா? Artகழற்றப்படவில்லை. Artஅங்கிருந்தது. படம் வரையும் ஒருவர்தான் அந்த Galle face screen லும் இருந்தார் . | |
1.00.28 | Gotagogama board எப்போது கழற்றப்பட்டது. பெத்தும் இடத்தில் ஏதாவது இருக்கணும் என்று நினைக்கிறேன். பெத்தும் இடத்தில் ஏதாவது பலகை உள்ளது. அது எப்போது கழற்றப்பட்டது என்று தெரியாதா? பலகை அங்கு அடிக்கப்படவில்லை. அது ஏப்ரல் மாதம் இருந்தது – அதன் பிறகு எந்த பலகையும் இல்லை. கோட்டாகோகமவை புகைப்படம் எடுக்க மக்கள் வந்தார்கள்தானே. அதற்காகத்தான் மக்கள் வந்தார்கள். அது ஏப்ரல் ஆரம்ப காலத்தில். அதை கழற்றினீர்களா? கழற்றப்பட்டது கழற்றாமல் நாங்கள் கழற்றினோம் என்று சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. | |
1.01.28 | கிராமம் தான் disaster ஆனது. அதற்குள், தங்களுடையதை குழு கழற்றறிக்கொண்டு, கழற்றறிக்கொண்டு வந்தது. | |
1.02.40 | கிராமத்தில் என்ன நடக்கிறது? voices – ஜூலை 23 போராட்டத்தினை மக்கள் குரலில் செய்வோம் – பின்னர் ஜூலை 23 testimony ஒன்று செய்வோம். மக்கள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இவ்வளவு நாள் பேசவில்லை என்று பேசுகிறார். seriously? ஆம். பிரேமவர்தன – இவருக்கு முன்னால் வெட்டிக் கொல்லப்பட்டார் – அச்சமயத்தில் பயத்தால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அதை மனதில் வைத்து – இதோ இங்கே கோல்பேஸில் – பயமில்லாமல் சொல்லலாம் என்றார். அந்தக் கதை பதிவு செய்யப்பட்டதா? ஆம், உன்னிடம் இருக்கிறதா ஆம், என்னிடம் இருக்கிறது. அப்போது அங்கே ரொ~hன் குழுவினது நாடகம் இடம்பெறுகிறது. அப்போது இறந்த மனிதர்களை நினைவுகூர்ந்து நாங்கள் விளக்கு பற்றவைத்தோம் | |
1.03.39 | இங்கே பெரிய வேலைகள் நடைபெற்றிருப்பதாக நினைக்க தோன்றுகிறது. சிறிய சிறிய விடயங்களும் இடம்பெற்றிருக்கிறது.. | |
1.03.55 | இப்போது இந்த power ல் trust ரான ஆட்கள் இல்லைதானே. இப்போது அவர்கள்; இங்கு செய்த வேலைதான் இருக்கிறது. சமத்துவத்துடன் செய்த வேலைகள் இருக்கிறது. focal point ஒன்று எடுத்து interviews கொஞ்சம் எடுக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். | |
1.04.19 | இப்போது இதை எப்படி structure செய்வது என்ற develop ஒன்று பற்றி யோசிப்போம். அந்த 1st stage முடிந்தது தானே. . இவ்வாறு சிலரைப் பிடிக்கலாம் – நேரத்தைப் ஒதுக்கிக்கொள்ளவும் முடியும் | |
1.04.36 | உண்மையில் நீங்கள் Father ஜீவந்த போன்றோரை வைத்து கொஞ்சம் கதைத்துக்கொண்டு வருகிறீர்கள். இதில் தொடக்கம் முதல் அவரின் கதை சரியாக இருக்கிறது.- ஏக்கா போன்ற ஒருவரையும் எடுக்க முடியும்.- முடிந்தால் போப்பே போன்ற ஒருவர் – Lawyer ஒருவர் – main roll ஒன்றில் playசெய்தவர். அதேபோன்று அமலை திரும்ப திரும்ப சொல்லுங்கள். பாவம் எங்களுக்காக அங்கே அவர் அடிவாங்கினார். | |
1.0527 | அதாவது Gate 0 வை எழுத வேண்டும். ஏதாவது நடந்தாலொழிய.இவர்கள் இதை எப்போதும் எழுத மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்படி இன்னும் பல உள்ளன. groups என்ன என்று அதிகம் கற்பனை செய்யலாம். | |
1.05.44 | வியட்நாம் மக்கள் இருந்தார்களா? அந்த மாமா ஊருக்கு நிறைய வெளிச்சம் கொடுத்தார். மாமாவுடனும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. சரித்துடன் பெரும்பிரச்சினை.ஏனென்றால் அவன்தான் பிரித்தவன். | |
1.06.07 | அந்த நபர்கள் தேவையில்லை. அதாவது லஹிரு, ஃபாதர், ரெட்டா, அந்த குழு எப்படியும் வரும். நான் இல்லாதவர்களையே சொல்கிறேன். | |
1.06.30 | இன்னும் சரியாக பெரிய எண்ணிக்கையை interview செய்யவில்லைதானே. அதில் கொஞ்சத்தை செய்வோம். | |
1.06.51 | Youth center ல் பெரிய குழு ஒன்று இருந்தது. | |
1.07.54 | வீரே, அன்று நாங்கள் map யை complete செய்யவில்லைதானே. நாங்கள் அதை முடிப்போமா? May 9th map அது incomplete. அதை இன்னும் தொடங்கவில்லைதானே.. தொடங்கினோம் – தொடங்கினோம். இந்தப் map பார்த்து அதன் குறைகளை அறிந்து கொள்வோம். பிறகு முடிந்திடும் தானே. | |
1.09.28 | August 9 ம் திகதி மாலையில் தீபம் ஏற்றி அன்றைய தினம் மாவீரர் நினைவேந்தலை தொடங்குகினோம். தீபம் ஏற்றும் நாளில் அமல் வேறொரு வேலை செய்தான். அன்றிரவு நாங்கள் போகிறோம் என்று தீபம் ஏற்றி நிறைவு செய்தோம். | |
1.12.44 | அதாவது மே 9 முதல் ஜுன் | |
1.13.23 | பேசும் கல் – கல் எப்படி பேசும்? | |
1.13.48 | வியட்நாம் சரித் உடையது இங்கே இருப்பது stature ஒன்று. வியட்நாம் உடையது இங்கு எப்படி வந்தது? இங்கே இருக்கிறது. இது என்ன? | |
1.14.36 | சன்னஸ்கல வந்து போகிறார். இங்குதான் சாரக்கட்டு அமைத்த உயரமான இடம் இருந்தது. கலையரங்கம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சிறிய கூடாரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. நினைவிருக்கிறதா? இங்கே, People plus 1 யையும் உடைக்கப்பட்டது, இல்லையா? இதையும் உடைத்துவிட்டார்கள். போராட்டத்தில் மக்களின் குரலும் உடைந்தது. உடைத்துவிட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதா? Plus 1 இதோ இங்கே இருந்தது. | |
1.15.12 | மே 9 எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்று கொஞ்சம் பாருங்கள்,? மே 18 என்று இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விடயங்கள் உள்ளன. மே 9 ல் பெரிய துண்டு இருக்கக் கூடாதா? இருக்க முடியாது. இவை அனைத்தும் மே 9 அன்று நடந்தவைகள். இல்லை, அது Pride ஜூன் 19 லும் இருக்கிறது. எனது ஞாபகத்தில் ஜுன் 9யை வேறாக செய்ய சொன்னார்கள். அப்படியென்றால் மே 9 யை செய்யவில்லையா? மே 9 யை வேறு மெப் ஒன்றில் செய்வதாக சொன்னார்கள் | |
1.16.35 | ஆனால் நீங்கள் செய்தீர்கள். எனக்கு நினைவிருக்கிறது எனக்கும் ஞாபகப்படுத்தியது போன்று இதுதான். மே 9 ஆம் திகதியுள்ளதை தனித்தனியாக தயாரிக்க இன்னுமொன்று கொடுத்தேன். மே 9 விடயங்கள் இங்கே இருக்கும.; மே 7 உள்ளது. மே 9 அன்று கலைக்கூடம் எரிக்கப்பட்டதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புத்தர் சிலை ஒன்றை வரைந்தேன். | |
1.17.14 | மே 9 செய்திருக்கமாட்டார்கள், ஏனென்றால் மே 9 அன்று நாங்கள் 3 பேரும் இல்லை. நானும்; தனாவும், சபிரும். ஒன்று நாங்கள் எழுதாமல் இருந்திருப்போம். | |
1.17.3 | அப்படியென்றால் இதைச் செய்வோம் இதை basic முறையில் எடுத்துச் செல்வோம். | |
1.17.40 | நாங்கள் ஏப்பிரல் 20 களில் செய்தவைகள்….. | |
1.17.58 | சரிதானே தீ வைக்கப்பட்டவைகள் இடைவெளியுள்ள கோடுகளில் போடப்பட்டிருக்கிறது ஆம், இது நம்முடையது. சரி; சரி; எல்லாம் நம்முடையது. | |
1.18.44 | இவைகள் அப்படியே இருந்தது. மே 9 அன்று, இந்த கொஞ்சம்தான் damageஆனது. நடந்தது அவ்வளவுதான். எதுவும் spaceல் changeஆக வில்லை. | |
1.18.59 | நினைவுகளை சேகரிக்கவும். மே 9ம் திகதி; 3ல் எது எரிந்தது என்று இதில் எழுதுகிறேன். 1 Plus ஒன்றும் Plus 1 ஒன்றும். | |
k;1.19.14 | People’s Voice யை கழற்றி எறிந்தான். எரிக்கவில்லை மக்களின் போராட்டக் குரல் – எரியவில்லையா? இல்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நாங்கள் இதை காணோம் என்று சொன்னதும், நட்டஈடு கேட்டு போலீசி;ற்கு வரச் சொன்னார்கள். அதன்பிறகு இழப்பீடு வைக்க வேண்டாம் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினோம். | |
1.19.43 | Art Gallery க்கு தானே தீ வைத்தார்கள். அவ்வாறெனில் சட்ட உதவி? அதுவும் கழற்றி வீசப்பட்டது. Plus 1 க்கு அடித்திருந்தாரகள்;. இவனும், இவனும், இவனும் இங்கேயே நின்றுவிட்டார்கள். லுழரவா தப்பியது இளைஞர்கள் என்பதால் தப்பினார்கள். | |
1.20.34 | நான் வரும்போது மணி 12 1/2 ஆகிவிட்டது. நான் அவர்களின் நடுவில்தான் வந்தேன். நீ சொன்னாய் அவர்கள் கற்களை வீசினார்கள் என்று ஆம். அன்று கூட்டம் குறைவாக இருந்ததால் தான் பிழைத்தோம். இப்போது ஒருவரையொருவர் பார்த்ததும்; அறிந்துக்கொள்ள முடியும். எங்களால் அவர்களை எளிதாக தாக்கமுடியும். அவர்களுக்கு இப்போது யாரை அடிப்பது என்று confuse இருக்கும் கிராமத்திற்குள் சென்று சிலரை தனியாக வைத்து அடித்தோம் எங்கள் குழுவில் அனைவருக்கும் தெரியும். நம்ம்வர்களை தெரியும். அவர்களுக்கு யாரென்று தெரியாது. எங்கள் கையிலும் தடி, அவர்கள் கைகளிலும்; தடி, இப்போது அவர்களிடம் அவமானப்பட்டால் முரட்டுத்தனமாக நம்மில் ஒருவர் இல்லை என்றே சொல்லி அடிப்போம்.. | |
1.21.17 | எனவே இதை நான் சேர்க்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஜனிதுவுக்கு மஹிந்த டயலைப் பற்றிய யோசனை ஒன்று இருந்தது. இப்போது நமக்கு குழு ஒன்று இருக்கிறது. வநவெ க்கு உள்ளே தடிகளை வைத்துக்கொண்டு இருக்கிறோம். மஹிந்தவின் ஒருவன் ஏதோ செய்துவிட்டு அந்த வநவெ க்குள் ஓடினான். இப்போது அவர்கள் கையிலும் தடி இருக்கிறதுதானே அவன் பயந்து – அவன் எங்களை அடிக்க வேண்டாம் நான மஹிந்த மாத்தியாவின் ஆள் என்று சொல்கிறான். அவன் நல்லா அடிவாங்கியிருக்கிறான். – அடிக்காதே, அடிக்காதே, தன் கைகளில் இருக்கும் தடிகள் மஹிந்தவினுடையது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுதான் சீன் அவர்களுக்கு எங்களைத் தெரியாது. எங்களுடையவர்களை எங்களுக்குத் தெரியும | |
1.21.50 | ஆனால் Library யில் அவர்கள் முகத்தில் ஏதோ identification இருந்திருக்கிறது.. வெள்ளை நிறத்தில் identification ஒன்று இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் கருப்பு அல்லது சாம்பல் அல்லது ஏதாவது ஒன்றை பூசி இருந்தனர். | |
1.22.06 | பெரும்பான்மையை நாங்கள் அறிவோம். வரிசை ஒழுங்குபடுத்திருந்தது. நீங்கள் gate 0 பக்கத்தில்தானே இருக்கிறீர்கள். இல்லை, இல்லை, நாங்கள் முன்னுக்கு வந்துவிட்டோம். வந்து ஆட்களை வரிசையில் நிறுத்தினோம். அடித்துக்கொள்ள முடிந்தவர்களை முனனால்… அதன் பிறகுதான் நாங்கள் அடிக்கக் காத்திருந்தோம். | |
1.22.32 | நாங்கள் இனி தேடித் தேடி அடித்தோம். யாருக்கும் தெரியாது தானே – தெரியாது, எங்களுக்கு அவர்களை அடிப்பதற்கு எளிதாக இருந்தது. எங்களுக்கு தெரியாதவர்கள் நிறைய பேர் இருந்திருந்தால் நாங்களும் அடி வாங்கியிருப்போம். | |
1.22.49 | பிறகு, உங்களை மற்றவர்கள் காணவில்லையா. மற்றவர்கள் அடிக்கிறார்கள் … சனக்கூட்டம் வந்தது என்று முறையற்ற விதத்தில் சண்டையிட வந்தார்கள்.- அவர்களிலும் சண்டையிட ஒரு சிறு குழுதான் வந்தது. அந்த ஒண்ணு ரெண்டு அடி விழும் போது அவனுகளுக்கும் confuse ஆகும். அவர்களின் பையன்கள் ஒருவரை ஒருவர் உடலை சுற்றி சுற்றி அடிக்கிறார்கள்; இப்போது எங்களுக்கு தடி கிடைத்தாலும் அடிப்பதற்கு பழக்கமில்லை. அவர்கள் வாள் கலை தெரிந்தவர்கள் போல் உடலை சுற்றி சுற்றி அடிக்கிறார்கள் | |
1.23.20 | ஏன் எங்களில் யாரோ ஒருவர் என்று சொன்னீர்கள் – எங்களில் இருந்த குடுகாரனை தடியால் ஒரு சிறுவன்; அடித்தான் என்று ஆம் ஆம் உண்மையில்; அவனுகள் ஒரு சின்ன குழு ஒன்று மச்சான். | |
1.23.35 | இந்த kitchen கு அந்தப் பக்கம் ஓரத்தில் 5-6 பையன்கள், சின்னப் பையன்கள் – தடியுடன் குதிரையில் போவது போல் தட பட என்று வந்து அடித்துக்கொண்டே வந்தார்கள். அவர்கள் யார் என்று கூட எங்களுக்குத் தெரியாது. எப்படியோ சண்டை சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்து சில பையன்கள் வந்தார்கள். அப்படித்தான் வேலை நடந்தது. | |
1.23.53 | அவர்களுக்கு அடிகளும் அமையும்; – சண்டையும் அமையும் | |
1.24.00 | ஏன், கடந்த 9ஆம் திகதி இரவு, அலரி மாளிகைக்கு அருகில் சாந்தவை சந்தித்து, இப்போது உன்னை அடிக்க இவ்வளவு பேர் இருக்கிறார்கள் இப்போது போய்விடு என்று சொன்னார். ஏன் அலரி மாளிகைக்கு அடிக்கிறார்கள் அடிக்கிறார்கள். கேட்டுக்கு எதுவுமே நடக்கவில்லை. | |
1.24.17 | ஏன் அலரி மாளிகைக்கு தீ வைத்தது. ஆம். சுத்திவலைத்து அடித்தது. எப்பொழுது? மே 9 அலரி மாளிகை மே 9 அன்றே தாக்கப்படுகிறது. | |
1.24.38 | அப்போது குழுவாக வந்து தாக்கினார்கள்தானே. குழு அடித்து முடித்ததும், go gota home என்று சொல்ல ஆரம்பித்தனர். 1st set மஹிந்தவின் ஆட்கள் தானே வந்தனர். தடையை உடைத்துக்கொண்டு வந்தார்கள். அதன் பிறகு அடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது நீங்கள் கொஞ்சம் பேர் தானே உள்ளே இருந்தீர்கள். பின்னர் office லிருந்து குழு வந்தது. அப்போது எப்படி இருந்தது? | |
1.25.00 | அப்போது ஹில்டன் பக்கத்தில் இருந்து சனக்கூட்டம் வந்தது. மறுபுறமும் வந்ததா? மறுபக்கதில் வந்தாலும் – மறுபக்கம்தான் இடையில் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் கிராமத்திற்கு வரவில்லை. ஹில்டன் பக்கத்திற்கு துறைமுக குழுதான் வந்தது. நாங்கள் யாரையும் இந்தப் பக்கம் வரவிடவில்லை. யாரையும் இந்தப் பக்கத்திலிருந்தும், மறுபக்கத்திலிருந்தும் வர விடவில்லை. ஏனென்றால் அவர்கள் அந்தப் பக்கத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பிறகுதான் எங்களவர்களை எடுத்தார்கள். அந்தப் பக்கத்திலிருந்து சனக்கூட்டம் வந்தது. | |
1.25.26 | அவ்வாறு சனக்கூட்டம் வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? அரை மணி நேரம் – ஒரு மணி நேரத்தில் நிரம்பியது. | |
1.25.41 | நான் பொய் சொல்லத்தேவையில்லை | |
1.25.49 | Feeling யை சொல்லு அதாவது மக்கள் நமக்காகத்தானே வருகிறார்கள். கண்டவுடன் – எங்களுக்கு இவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் – அவ்வாறு தோன்றியதா? | |
1.25.50 | அதாவது மக்கள் எங்களுக்காகத் தானே வருகிறார்கள். Positive vibe ஒன்று இருந்தது. | |
1.26.00 | அந்த மன நிலையை அடைய எங்களுக்கு பல மணி நேரம் ஆனது. நாங்கள் அடித்துக்கொள்ளும் vibeல் இருக்கிறோம். அது down ஆன பிறகுதான், அடடே இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். நாங்கள் கோபத்தில் இருக்கிறோம். நாங்கள் கைகளில் தடிகளைப் பிடித்துக்கொண்டு அடிப்பதற்கு தேடுகிறோம். ஆட்கள் வந்தாலும் அதற்குள்ளும் அடிப்பதற்கே நாங்கள் தேடுகிறோம். அப்படியென்றால் normally இவ்வளவு பேர் வந்தார்களா என்று – நாங்கள் எல்லாரும் சூடாக இருந்தோம்;. அது எங்களுக்கு அப்போது புரியவில்லை. ஆனால் மாலையில் – இரவில் – மக்கள் எங்களுக்காக போராடுகிறார்கள் | |
1.26.37 | எனக்கு கநநடiபெ வந்தது. மே மாதம் வந்து அங்கே நல்ல நடனம் ஆடினார்கள்தானே. அந்த feelings களை கீழே போக விடாமல் – எப்படியோ – அங்கு போவதும், இங்கு போவதும், இறுதியில் களைப்பு – ஜானகியும் நானும்Peoples’ University ல் வந்து அமர்ந்தோம். அப்போது நூலகத்தில் இருந்த ஒருவர் பாணந்துறையில் பஸ் ஒன்றுக்கு அடித்துவிட்டதாக கூறினார். அப்போது ஒரு சின்ன feeling வந்தது. அதன் பிறகு நான் வந்து இவற்றை face book live செய்து கொண்டிருக்கும் போது, சௌம்யா Live ல் ஆட்களை அடிப்பதை போட்டுக்கொண்டிருந்தாள். எனக்கு ஒரு feeling வந்தது – இப்போது எனக்கும் யாரையாவது அடிக்க வேண்டும் என்ற feeling வந்தது. வாழ்நாளில் இப்படி ஒரு feeling கிடைத்ததில்லைதானே. | |
1.27.30 | ஆனால் மே மாதம் 9ஆம் திகதி கொழும்பிற்கு வெளியே சென்று இதைப் பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன். செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் ளநளளழைn ஒன்று செய்துக்கொண்டிருந்தேன் ஆனால், session னை என்னால் நடாத்த முடியவில்லை. இருந்த குழுவினர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கட்டிப்பிடித்து அழுகிறார்கள். துல்ஹிரியா organize செய்த குழு இவர்களை அனுப்பாதீர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது என்கிறார்கள். பின்னர், அவர்களை control செய்து – அவர்கள் library க்கு தீ வைத்து பாருங்கள் என்றார்கள் – நாங்கள் எப்படி பார்த்துக்கொண்டிருப்பது அந்த இளைஞர் குழு நல்ல ….. library க்கு தீ வைக்கவில்லை. டiடிசயசல க்கு கை வைக்கவில்லை. library யை காப்பாற்றிவிட்டோம். library யை அந்த குழு காப்பாற்றிவிட்டது. நாங்கள் அடித்துக்கொள்வோம் மச்சான். நாங்கள் அடித்துக்கொள்வோம். என்று அந்த live ல் அலரி மாளிகைக்கும் அடித்தோம். மறுநாள் காலையில் நல்ல சீன் ஒன்று நடந்தது. – அதுவரை அடித்துக்கொள்கிறோம். அங்கே பேரே குளத்தில் பஸ் வண்டிகளை கவிழ்க்க ஒரு குழு ஓடுகிறது. | |
1.28.28 | சிறிது நேரத்தில் ஹில்டன் மக்கள் ஓடுவதை புகைப்படம் எடுத்ததை கண்டு சோகம் மகிழ்ச்சியாக மாறியது. உண்மையில், அதற்கு முந்தைய நாள், நாங்கள் சென்று மக்களைச் சந்தித்தோம். நாங்கள் இந்த மக்களைப் கூடாரங்களிலும், சந்தைகளிலும் பாதைகளிலும் சந்தித்து இது பற்றி பேசினோம்;. போய் சந்தித்த போதிலும் இவர்களின் மறுமொழிகளில் பெரிதாக response செய்வதில்லை. அதுக்குப் பிறகு கநன-ரி தேவைப்படாது – அவர்கள் ஐந்து சதத்திற்கு பிரயோசனமற்றவர்கள். எங்களுக்கு தான் உணர்வு உள்ளதாக நினைத்தோம். எந்த காலத்தில்? மே 7-8 திகதிகளில் நாம் meeting ஒன்றில் கதைத்தோம் – அந்தக்காலம் ஒரு dull period தானே. மக்கள் வருவதில்லை – உணவுகள் ஏதும் இல்லை. இப்போது எப்படி மக்களிடம் சென்று பேசுவது என்று நாங்கள் தனியாக கோ~மிட்டோம். பிறகு நாங்கள் குழுவாகச் சென்று கதைத்தோம். பேசும் போது அந்தfeeling fed – up தேவையற்றது இவர்கள் இப்படித்தான் என்று நினைத்தோம். ஆனால் 9ம் திகதி அடிக்கும்போது இலங்கை மக்களை நினத்து பெருமையாக இருந்தது – ஆம். இல்லாமலா – அடடே இவர்களுக்குள்ளே எவ்வளவு விடயங்கள் இருந்திருக்கிறதே என்று பெருமையாக இருந்தது. அதாவது பஸ் வண்டிகளை பேரே ஏரியில் கவிழ்க்க அல்லத பஸ் வண்டிகளை அடித்து கவிழ்க்க முயற்சிக்கின்றனர். பஸ் வண்டிகள் சிக்கிக் கொண்டது – பஸ் வண்டி எப்படி swim செய்கிறது. பஸ் வண்டி மேலே போய் இப்படி வருகிறது. எப்படியோ அதையெல்லாம் செய்துவிட்டு பேரே ஏரியிலிருந்து பிரதான பாதைக்கு வந்தோம். இது ஒரு போர் நடப்பது போன்று இருந்தது. பஸ் வண்டிகள் தீவைக்கப்பட்டு எரிகின்றன – மக்களை காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள். கோல்பேஸில் பொடியன்கள் உடைத்த பஸ் வண்டியை இழுத்துச் செல்கின்றனர். என்னிடம் ஒரு வீடியோ உள்ளது. இப்போது அது மக்கள் நிறைந்திருக்கிறார்கள்.இப்படி நடந்ததுவிட்டது என்று. நாங்கள் உரையாற்றுகிறோம். அம்மா அதோ அவர்கள் தீவைக்கப்பட்ட பஸ் வண்டியொன்றை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள். அதோ அங்கேயும் மக்கள் கூச்சலிடுகிறார்கள் – அவர்கள் வரும்போது உடைக்கிறார்கள். அந்த மேலே பலகை அடிப்பார்களே- 120 என்று எழுதப்பட்ட பலகை -; அந்த துண்டுகளில் ஒன்று கால்கள் வெளியே இருக்கும்… நான் வரும் போது ளஉழசிழைn கள் பாடிய றுiனெ ழக ஊhயபெந பாடல் என்னுள் முனுமுனத்;தது – நான் பின்னர் தும்முல்ல சந்தியை கடந்தது – கார் பல்கலைக்கழத்தில் தானே – அதைக் கடந்த பிறகு பாதையில் ஒரு நாய் கூட இல்லை. நானும் ஜானகியும் நடந்து வந்துகொண்டிருக்கிறோம். அப்போது எனக்கு ஒரு இனிமையான சுதந்திரம் வந்தது. அந்த freedom என்பது அதன் விசில் இருக்கிறதே – அதில் வீழ்ந்தவுடன் என்றே அந்த பாடலில் இருக்கிறது. அந்த எiடிந வந்தது நான் அதை விசிலடித்துக்கொண்டே வீடியோவாக உருவாக்கினேன் – இந்த நாளை நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று எனது தொலைபேசியில் இவ்வீடியோவை உருவாக்கினேன். | |
1.31.33 | நாங்கள்; அடிப்பதை விட நம் சகோதரர்கள் அடித்துள்ளார்கள். நாங்கள் அங்கிருந்து வந்தோம், அவர்கள் அங்கே பஸ் வண்டியும் போட்டிருக்கிறார்கள் – நான் பேரே ஏரி அருகில் பஸ் வண்டியை ஏதோ ஒன்று செய்தேன். அடே எல்லாவற்றையும் போட்டிருக்கிறார்கள் – எல்லா வாகனங்களையும் போட்டிருக்கிறார்கள். | |
1.31.47 | நான் roadbலிருந்து தன்முல்லைக்கு வந்தவன்தானே. வந்தவுடனே அந்த பஸ்களை அடிக்க ஆரம்பித்தார்கள் – அந்த lockஆச்சரியமாக இருந்தது | |
1.31.57 | நான் வசந்தவுடன் சென்றேன். வசந்தயிடம் பொடியன்கள் – தம்பி வேறு எங்கு அடிப்பது? அவர் ஒரு இராணுவத் தளபதி போல் இருப்பதாக வசந்த கூறினார். வசந்தாவிடம் சொல்கிறான், தம்பி நாங்கள் அங்கேயும் அடித்தோம், இங்கேயும் அடித்தோம். இனி வேறு எங்கு அடிப்பது? அவன் சொக்கிப்போனான். | |
1.32.20 | nonviolence பற்றி பேசினார். ஆனால் அந்த நேரத்தில் உண்மையில் ரீட்டன் கிடைக்கும்போது violence ல் மகிழ்ச்சியாக இருந்தேன். | |
1.32.29 | இனி Highway entranceலிருந்து தேடித் தேடி அடித்ததார்கள் என்று சொன்னால் | |
ஒருசிலர் பஸ் வண்டியில் 3 முறை அடி வாங்கியிருக்கிறார்கள். | ||
1.32.44 | ஏன் அண்ணா நீங்கள் அடித்ததாக சொன்னீர்களே. உறுதிப்படுத்தி கடிதம் ஒன்று தாருங்கள். | |
1.32.50 | அதுக்குப் பிறகு ஒரு வாரம் கழிச்சு நம்ம அப்பாவுக்கு by-pass செயயும்; clinic இருந்தது. clinic போனபோது அங்கே மே 9 vibe பொடியன்கள் இருக்கிறார்கள். நான் அவனிடம் கேட்டபோது, அவன் எனக்கு கதைகளை சொல்கிறான். அவன் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பொடியன். அவன் நண்பர் ஒருவரின் பஸ்ஸில் வந்தானாம் எப்படியோ அவன் தனது பஸ் வண்டியை காப்பாற்றி கொண்டானாம். தெரிந்தவர் வீட்டில் வைத்து பஸ் வண்டியை காப்பாற்றிக்கொண்டானாம்;. எனவே இதுதான் மத்துகம பக்கம் நடந்தது என்று கூறினான். | |
1.34.05 | 71 கிளர்ச்சியில் இருந்தவர்களுக்கு 80-90 களில் இருந்து எதுவும் நினைவில் இல்லை. வாழ்க்கை அதற்கு மேல் செல்லவில்லை. நமக்கும் அப்படி நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது? இதைவிட யனஎநவெரசநள ஒன்று இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. திரும்பவும் வராது. இனி என் வாழ்நாளில் அப்படி ஒரு உரையாற்றல் செய்ய கிடைக்காது | |
1.34.37 | ஆனால் 71ல் சொல்லப்பட்ட கதைகளை விட நம் கதை யஉஉரஅரடயவந கதை என்பதால் நீண்ட காலம் நீடிக்கும். மேலும் இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் எங்கள் கதையுடன் இணைந்துள்ளனர். |
Voices
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Images
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
videos
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Disclaimer
These images, videos, transcripts of conversations and memory-maps are entirely made up of the subjective experiences and remembrances of those who were on-site at GotaGoGama, and thus are not the opinions, viewpoints, findings, conclusions or recommendations expressed in this archival project do not necessarily represent those of the curators or associated institutions.