9th May
Hotspot 01
Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem
Hotspot 02
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia
Description
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
இது தொழிலாளர் பேரணியா?
—
இந்த இடத்தில் hut ஒன்று போட்டுக்கொள்வோம். அவர்கள் வந்து அந்த micro finance சட்டங்களுக்கு எதிராக signature எடுக்க மக்களை தெளிவூட்டுவார்கள். அதன்பிறகு வங்கிகளில் வட்டி மீதான சட்டம் உள்ளது.
—
அது யாரோ neutral NGO ஒன்று இதை செய்வது. நாங்கள் 30 – 40 வருடங்கள் இதற்காக கஷ்டப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் ஒரு சில கதைகள் – அங்கே சின்ன பிரச்சினையும் உள்ளது. அவர்கள் மக்களிடம் signature வாங்குகிறார்கள்; மக்கள் விருப்பத்துடன் செய்கிறார்கள். online அல்ல வேறு யாருடையதோ individual team ஒன்று. சரியாக தெரியாது. எப்படியோ அடித்துள்ளார்கள். எங்கேயும் தகவல்கள் ஏதுமின்றி எப்படி signature வாங்கமுடியும் என்று கேட்டுள்ளார்கள். ஒன்றும் தெரியாது. அந்த ID Number தமது தனிப்பட்டதொன்று தானே. இவர்களது campaignனை focus செய்தது மக்களை தெளிவூட்டுவதற்கல்ல. இது பிரச்சினையாகி அவர்களை அனுப்புகிறார்கள். இங்கே இருக்க வேண்டாம் – சுதந்திரம் இருக்கிறது. மக்களிடம் தகவல்களை எடுக்கிறீர்கள் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்று அவர்களை அனுப்பியுள்ளார்கள். அதுவும் மே மாதம் தானே வந்தது. தொழிலாளர் தினத்தை target செய்துதான் இந்த இடத்திற்கு வருகிறார்கள். எதுவும் செய்யமுடியாமல் போக நேரிடுகிறது. அதன்பிறகு பகலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் அவர்களோடு இருக்கிறதே – முன்னணியினரின் – வேலை செய்யும் மக்களின் பாரிய ஊர்வலம் தொடர்ச்சியாக வருகிறது. எல்லோரும் சிவப்பு நிறத்தை அணிந்துக்கொண்டு தொழிலாளர் ஊர்வலத்தில் வருகிறார்கள். அதற்கு பெரிய attention ஒன்று வந்தது. அதற்கு முன் ஏப்ரல் 30ம் திகதி. மே தினத்திற்கு முதல்நாள் இரவு பொலிசார் சத்தம் போடுகிறார்கள்.
முதலாவது நாள் event செய்வதற்கு – ஏப்ரல் 1 திகதி roundabout இங்கே பெரிய space ஒன்று இருக்கிறது தானே. – வாகனங்கள் இப்படி ஓரத்தில்தானே போகும். அங்கேதான் stage அடிக்க plan பண்ணுகிறார்கள். இரவு vehicle வந்து gate 0 அருகில் இங்கே மேடை அமைக்கும்போது நடுவில் – stage அமைக்க கொடுக்க முடியாது பொலிசார் சத்தம் போடுகிறார்கள்.- ஏப்ரல் 30 ம் திகதி சின்ன குழப்பம் ஏற்படுகிறது.
— ஏப்ரல் 30 ம் திகதி stage அமைப்பது எதற்காக?
—
பாதை நடுவில் மே தினத்திற்கு stage அமைக்கும்போது சத்தம். இனி அந்த சத்தத்தை கேட்டு இதற்குள்ளே இருந்த எங்களவர்கள் அந்த இடத்திற்கு ஓடி போனார்கள். போனவர்கள் பொருட்களை இறக்கி வைத்தார்கள் பின்னர் வந்து சத்தம் போட்டு வேண்டாம் என்றார்கள். அதன்பிறகு சேப்பாக – — தான் பாதுகாத்தான். ஆ… அவ்வாறெனில் நாங்கள் அங்கே அமைக்கிறோம் என்று இந்தப் பக்கம் எடுத்து சென்றோம். இங்கே stage அமைத்தோம். லாரி ஒன்றும் வந்தது.
—
இங்கே people park ன் பின்பக்கத்தில் மாலை வேளையில் முஸ்லிம் அன்பர்கள் உணவு கொண்டு வந்து கொடுத்து – நோன்பு துறப்பார்கள். ஒவ்வொருநாளும் நோன்பு துறப்பார்கள். தொடர்ந்து நோன்பு துறக்கும் இடம் இதுதான். கிராமத்தின் சாமானியர்களும் இங்க வந்துதுதான் நோன்பு துறப்பார்கள்.
Question
நோன்பு துறக்க இரண்டு இடம் இருந்தது தானே? இங்கே ஒன்று. இங்கேயும் ஒன்று இருந்தது.
—
ஆரம்ப நட்களில் பாதையில் இருந்தது.. அதாவது பெரிய crowd வந்த பிறகு இந்த இடத்தில் தான் — வின் tent க்கு அந்தப்பக்கம் மௌலிமார் சிலர் வந்து — வுடன் வேலை செய்தார்கள்
—
இங்கு தானே?
—
அங்கேயும் சின்னதாக இருந்தது. இங்கேயும் சின்னதாக இருந்தது. இந்த இடத்திற்குத்தான் நாங்கள் உணவுகளை அனுப்புவோம்.
—
இங்கே என்ன நடந்தது என்று சொன்னீர்கள்? கள்ளனை பிடித்ததாக சொன்னீர்கள்?
—
மக்கள் எப்போதும் பணம் வாங்கமாட்டார்கள் – பெயரை எழுதி பொருட்களை எடுத்துச் செல்வார்கள்.
6000 -7000 பணத்தையும் பொருட்களையும் எடுத்துள்ளார்; என்று 27ம் திகதி அன்று அகப்பட்டுக்கொண்டார். அதன்பிறகு அந்தபக்கத்திற்கு வரவே வேண்டாம் என்று அங்கிருந்து அனுப்பிவிட்டோம். பொலிசுக்கு சொல்லவும் இல்லை.
Question
அப்போ முதலாவதாக — என்று அதையா சொன்னார்.
—
ஏப்ரல் 30 பிரையாஸ் ஒன்றும் இருக்கிறது. Families of disappeared.
என்ன இருக்கிறது? media விலா? hut லிலா ?
media hut ல் அவர்கள் 30 திகதி வந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக பிரையாஸ் ஒன்று வைக்கிறார்கள்.
அந்த — பற்றிதானே சொல்கிறீர்கள்?
ஏப்ரல் 30ம் திகதிதான் கலைஞர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து சுதந்திர சதுக்கத்திற்குள் வருகிறார்கள்.
England — வும் இங்கே வந்தார்.
—
இவர்களும் அன்று ஆடினார்களா?
——, —,— – — , வின் stage drama ஒன்றும் இருந்தது. மின்னல் அவர்கள் செய்தார்கள். stage செய்த — வின்(மின்னலின்) ஒரு சின்ன துண்டை இந்த மேடையிலும் செய்தார்கள்
—
— வின் ஒன்றும் இருந்ததா?
—
artist எல்லாரும் இங்கிருந்து வருகிறார்கள்.
—
artist எல்லாம் independent square வில் இருந்தான் தான் வருவார்கள்.
அன்று அகப்பட்டுக்கொண்டார். அதன்பிறகு அந்தபக்கத்திற்கு வரவே வேண்டாம் என்று அங்கிருந்து அனுப்பிவிட்டோம். பொலிசுக்கு சொல்லவும் இல்லை.
Question
காணாமல் போனவர்கள் தொடர்பாக pசநளள ஒன்று நிலானி ஆட்கள்தானே எடுத்தார்கள்?
—
பெண்கள் சமத்துவத்தையே கேட்கிறார்கள்.
Batticaloa விற்கு அருகிலிருந்து வருகிறோம். 30 புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. லாரி ஒன்றும் இருக்கிறது legal லாரி. அது தொடர்ந்து இருந்தது தானே.
இங்கே 19ம் திகதி வந்ததாகத் தானே எழுதப்பட்டுள்ளது?
19ம் திகதி முதலாவதாக லாரிதான் வந்தது. கலைஞர்கள் இந்த இடத்தில் பிரையாஸ் ஒன்று எடுத்தார்களா? என்ன இந்த புகைப்படம்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?
—
நான் வீட்டுப்பாடம் எழுதுவதில்லை. எனக்கு முதல் பந்தியை கொஞ்சம் காட்டுங்கள். கோட்டா கோ கம என்று போத்தல்களில் போட்டோம். அதை நாங்கள் முன்பு map ல் போட்டோம் தானே
—
குப்பை பைகளில் ஆடைக்கு மேலே போடும் துணித்துண்டை போட்டோம். dust bin களில் மந்திரிகளின் படங்களை ஒட்டினோம். Batticaloa — —- எனும் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவரது முகத்தையும் dust bin ல் ஒட்டினோம். அப்போது Batticaloa வில் இருக்கும் Tamil speaking மக்களும் முஸ்லிம் மக்களும் புதுமையாக பார்த்தார்கள். அடே இவன் கள்ளன் சிங்கள மக்கள் மட்டுமன்றி எங்கள் பக்கம் வாக்கு கேட்ட கள்ளன்களையும் mention செய்வோம் என்று மற்றவர்களும் —க்கு எதிராக எழுதினார்கள். அதாவது — petition ஒன்று இருந்துள்ளது. அதாவது 20வது சீர்திருத்தத்தில் அரசாங்கத்திற்குள் வருகிறார். அப்போது அவரது dustbin இருந்தது – plastic இந்த இடத்தில் இருந்தது. — புகைப்படம் நல்ல விதமாக family content களில் share ஆக தொடங்கியது.
தங்கம் போன்று கள்ளன்களுக்கு ஒப்பானவன் —கள்ளன் என்று நாங்கள் சொன்னோம். அதை Tamil ஒருவர்தான் எங்களுக்கு சொன்னார்.
—
இது எப்போது?
அது எங்களுக்கு நினைவில் இல்லை. கலையோடு போராட்டம் இருந்த காலத்தில்.
—
கோட்டா போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நாங்கள் பாதையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ஸ்டிக்கர் ஒட்டினோம்.இன்னும் அதுபோல் அதிகம் இருக்கிறது.
—
இதோ இங்கே இருந்து போவதற்கு முன் பைகளுக்கு மேலே போடும் துணித்துண்டை போட்டது எந்த காலத்தில்?
தினம் நினைவில் இல்லை. மே 9ம் திகதிக்கு முன்பு என்றே நினைக்கிறேன்.
—
இங்கே இவைகள் முன்பு இருந்தது கைவிரல்.
—
ஒரே காலத்தில் தானே இவைகள் ஆரம்பமானது?
—
1ம் திகதி அல்லது 2ம் திகதி சரி வல்சபுகல விவசாயிகள் வந்தார்கள். 3ம் திகதி — அண்ணா ஹிரு சலக்குண நிகழ்ச்சிற்கு போனார்; உங்களது அக்காவுடன் 4 பேர் சட்டனவிற்கு போனார்கள் (சிரச ரூபவாஹினி நிகழ்ச்சி) அதை நாங்கள் கோல்பேசில் இரவு மழையுடன் hut இல் இருந்து நேரலையாக பார்த்தோம்.
அந்த கப்புடா காக் காக் ஹோன் அடி தொடங்கினார்கள் தானே. மக்கள் ஹோன் அடிப்பது அதிகமாகியது.
மக்கள் தூங்குகிறார்கள் ஹோன் அடிக்க வேண்டாம் என்றோம்.
அதற்கு பிறகு ஹோன் அடிக்க வேண்டாம் என்று இரவு 10 மணி முதல் 1 மணி வரை போட் பிடித்துக்கொண்டு இருந்தோம்.
—
art எப்போது வந்தது என்று உங்களுக்கு ஞாபகப்படுத்த முடியுமா? The sculpture.
—
அந்த அண்ணாவின் profile இருக்கும்
—
Press பற்றி வேறாக கதைக்க முடியும். நாங்கள் முதல் கருத்தை முன்வைத்தது – போராட்ட காலத்தில் Press- —- எங்களை avoid செய்து press ஒன்று வைத்தார்.சமைலறைக்கு வந்து எங்களுக்கு press ஒன்று வைத்தார்.
—
இந்த இடத்தில் அவைகளில் சிலவற்றை குறிப்பிடுங்கள்
—
கோட்டாவை சந்திக்க சென்ற வயதான தாத்தா ஒருவர் இருந்தார். பிரஸ் ரீலிஸ் செய்யவே அவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். —வின் கட்சி சார்பற்ற ஒன்றும் இருந்தது.
—வின் கூடாரம் ஒன்றும் இந்த இடத்தில் இருந்தது.
—
கோட்டாவை சந்திக்க சென்ற வயதான தாத்தா ஒருவர்
—
யானைகள் தாக்கும் பிரச்சினையை பற்றி கதைப்பதற்கு மே 2 gate 0விற்கு வலஸ்கபுல விவசாயிகள் வந்தனர். அதோடு —– —- மதகுருவும் வந்தார். —- மதகுரு வந்து இதைப்பற்றி கதைக்கும்போது மதகுருவை arrest செய்கிறார்கள். பசளை பிரச்சினையும் அதோடுதான் ஆரம்பமாகிறது. அதன்பிறகு கேட்டுக்கு பின்னால் library புத்தகங்கள் வழங்குவதற்கு நாங்கள் போய்விட்டோம்
SL_10 Sep_April-May-part 2
—
மே 1ம் திகதி – ஏப்ரல் 29ம் திகதி தூங்கி எழுந்து 30ம் திகதி காலை வந்து பார்த்தபோது மைனா கோ கம் tent களை அகற்றுவதற்கு பொலிசார் முயற்சி செய்துள்ளதை நான் கண்டேன்.ஒரு பக்கம் கொடுக்க சொல்கிறார்கள். மெத்தைகள் உடைந்திருந்துள்ளத. இருபக்கமும் பொலிசார் இழுத்து சென்றுள்ளனர்.
–
அப்போது மைனா கோ கம அதோடு முடிந்துவிட்டதா?
இல்லை. அதன்பிறகு பையன்கள் மெத்தைகள் எல்லாவற்றையும் பாதைக்கு எடுத்து வந்து ஒரு பக்கமாக வைத்து தூங்கியுள்ளனர். நான் காலையில் போகும்போது இங்கே கொன்கிறீட் ஒன்று இருக்கிறதே அதனருகே பாதையில் காற்றாடி போட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள
—
மற்றது ஏப்ரல் 30ம் திகதி —வின் கண் மூடப்படுகிறது. கீழே மொழி சட்டத்திற்கு எதிராக drama ஒன்று இடம்பெறுகிறது.
—
அதுதான் —-வினது
—
ஏப்ரல் 30ம் திகதி —வின் கண் 2.00 மணிவரை
மூடப்படுகிறது.
—
சிங்களம் only act அதைப்பற்றிய drama
—
மே தினத்தன்று இரவு stage அமைத்து கலை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.
அந்த stage ன் event பற்றிதான் நான் சொல்கிறேன். உடு அண்ணன்மார் – ——-, —, —–, —-, —,— ,— அதோடு —- அவளது கணவரும் பாட்டு பாடினார்கள். அதன்பிறகு — —— வின் பாடல் ஒன்று– —, — – 2 பெண்கள் அன்று மழையுடன் —-யின் பாடலை பாடினார்கள்.
அது எப்போது?
—
May Day அன்று
தொழிலாளர்களின் பொதுவான சுதந்திரம். நானும் —-வும் People’s Park ற்கு பிஸ்கட் கொண்டுவந்து பகிர்ந்தோம்.அதன் பிறகு நானும் கதைத்தேன். மலையகத்தின் தமிழர் ஒருவர வந்து அட்டைகளால் கடிப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக இருக்கும் நாங்கள் இன்னும் 1000 ரூபா ஊதியத்திற்காக போராட்டம் செய்ய வேண்டியுள்ளது என்று அவர்களின் போராட்டம் பற்றி பேசினார். இதை நான் சிங்களத்திற்கு translate செய்தேன். சிவப்பு நிறம் அணிந்த தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டத்தின் கொடூர யதார்த்தம்.
கேள்வி –
இங்கே கலைக்கூடத்திற்கு tear gas வருவதற்கு முன்னர் stage ஒன்று இருந்தது
—
இங்கே வெட்டவெளி நாடக மேடை ஒன்று இருந்தது.
Puppet event இரண்டு இருந்தது.
கேள்வி –
Tear Gas ன் பின்னர் இது அவ்வளவாக survive ஆகவில்லை.
கேள்வி –
மே 9ம் திகதிக்கு பிறகுதான் tear gas வந்தது. 13ம் திகதிதானே tear gas வந்தது.
கேள்வி –
வெட்டவெளி அரங்கம் எப்போது வந்தது?
அதற்கு முன் எப்படியோ இது வந்து கொஞ்ச நாட்களில் இல்லாமல் போய்விட்டது.
—வின் வேலை ஒன்று நடந்தது. —- —- one man comedy
கேள்வி –
இந்த இடத்தில் தொயில் ஆடியது எப்போது? ஏப்ரல் 16 -20 வரை
—
plus 1 tent தொயிலாட்டம் இருந்தது.
—
ஏப்ரல் 17 தொயிலாட்டம் இருந்தது.
—
அவர்கள் Puppet ஒன்று கொண்டுவந்தார்கள். அதுதான் எனக்கு plus 1 tent ஞாபகத்தில் இருக்க காரணம். உதவி கடை என்று அவர்களது
—
Statue ல்ல Concept
—
Statue சுற்றிலும் ஒன்றும் இருக்கவில்லை.
—
media ல் துண்டு ஒன்று இல்லாமல் போய்விட்டது. இந்த இடத்தில் இருந்த கூடாரமும் உடைந்தவிட்டது. — அண்ணா Facebook போட்டிருந்தார். காணாமால் போனவர்களிடமும் இருந்தது
—
போராட்டத்தின் 30வது நாள் அதாவத 8ம் திகதி சின்ன தம்பியும் பெரிய தம்பியும் வருகிறார்கள். மே 9ம் திகதி அடிப்பதற்கு முதல்நாள் எங்களுக்கு தெரியாத லைவ் செய்தோம். சங்கம் ஒன்று இருக்கிறது அதன் போட் தெளிவில்லை.
இங்குதான் அனைத்து நூலகமும் இருந்தது.
இப்போது கடைசி formation க்கு அருகில்தானே இருக்கிறது?
மரக்கரி தோட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
அது இதற்கு பின்னர்.
வடிகால் வெட்டியதன் பின்னர்தான் fence வந்தது என்று நினைக்கிறேன். அதாவது மழைக்கு பின்னர். ஆம்.
—
மழைக்கு பின்னர் சுற்றி பெரிய வடிகால் வெட்டப்படுகிறது. ஆம். அப்போது அது கிராமம் ஆகிறதுதானே
இதுதான் People trust. இப்போது இவை இரண்டும் இங்கே வந்தால் என்ன இருக்கிறது?
இந்த இடத்திற்கு சூழல் ஒன்றியம் வருகிறது.
இல்லை இல்லை. Peoples Power உடன் சூழல் ஒன்றியம் இந்த இடத்தில் இருந்தது.
அப்போது சமத்துவ சதுர media இந்த இடத்தில் இருந்தது.
இங்கே 6 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது தானே.
சிவில் சமூக கூடாரம் ஒன்றும் இருந்தது.
—
Tear gas க்கு முன் இதை செய்வதற்கு முன்னர் அங்கே சிவில் சமூக குழு ஒன்று வந்து வெள்ளை நிறத்தில் கூடாரம் ஒன்று அமைத்து இருந்தார்கள். இப்போது நூலகம் இருக்கும் இந்த இடத்தில் 3-4 நாட்கள் பெரிய கூடாரம் ஒன்று அமைத்து இருந்தார்கள். ஏனென்றால் Sri News குழு ஒன்று வந்தது. பிரச்சினை என்னவென்றால் இவர்கள் போனதற்கு பிறகு குடுகாரர்கள் அங்கே வந்து தூங்குவார்கள்.
—
சமத்துவ சதுரத்திற்கு முன் வெள்ளை ஒன்று இருக்கிறது. — — வெள்ளை ஒன்று அமைத்தார். 2 நாள்தான் இருந்தார். — — மேலே கதைத்தார். 21ம் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு — — போய்விட்டார்.
சிலை அருகில் நான் பெரிய ஒருவர்போல் கதைத்தேன். Date ஞாபகத்தில் இல்லை – 9க்கு பிறகு என நினைக்கிறேன். அதன் பிறகு தனியாக baffle எடுத்துக்கொண்டு கீழே வர தொடங்கினர்.
—
நாங்கள் சாரணர் மாவத்தையை 17ம் திகதிதானே இணைக்கிறோம்? சாரணர் மாவத்தையை 17ம் திகதிதானே வருகிறது?
கெம்பஸில் நிறுத்திவிட்டு அப்படியே தானே வருகிறோம். நாங்கள் ஒருநாள் map ஒன்றில் தேடி தேடி ஏப்ரல் 14ம் திகதி தானே சந்தரூவானை சந்தித்தோம்.
—
பாதிரியார் ஒருவர் வந்து – 9ம் திகதி அடித்ததன் பின்னர் ரோமில் இருந்து கொண்டு வந்த என்று 5 போத்தல் கொடுத்துவிட்டு போனார். யாரும் சொல்லவில்லை. நல்ல சுவையாக இருந்தது. அதை media hut ல் வைத்திருந்தோம். பாதிரியார் ஒருவர் வந்து கொடுத்தார். அதன்பிறகு ரைகம் அல்லது ஏதோ ஒரு விருது வழங்கும் விழா ஒன்று இருந்தது. கலைஞர் ஒருவருக்கு விருது கிடைத்தது. அந்த விருதை அக்கலைஞர் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தார். அதை புகைப்படம் எடுத்தேன்.
இலங்கையின் ஏதாவது விருது வழங்கும் விழா.
கலைஞர் ஒருவருக்கு விருது கிடைத்தது. அந்த விருதை அக்கலைஞர் போராட்டகாரர்களுக்கு கொடுத்தார். 9ம் திகதிக்கு பின்னர்.
அந்த புகைப்படம் மிகவும். viral ஆகி போனது அந்த காலத்தில் தான் அந்த fence அமைக்கப்பட்டது
Male
பாதிரியார்; சிலர் வந்து ரோமில் இருந்து கொண்டு வந்த மஞ்சல் நிறத்திலான மெஜிக் அரிதாரம் எங்களது பாதுகாப்பு மற்றும் health கும் நல்லதென்று கொடுத்தார்கள். இதனால் அதிகமானோர் நோய்வாய் பட்டனர். அதகிமானோருக்கு காய்ச்சல் வந்தது. ஞானக்கா 6000 லீற்றர் மந்திரித்த நீர் எடுத்து வந்தார். ஒரு சிலரை தவிர அதிகமானோர் அதை எடுக்கவில்லை. அன்றுதான் போராட்டத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஞானக்காவால் மந்திரிக்கப்பட்ட நீர் கோல்பேஸிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிய கிடைத்தது. மக்கள் அதை குடித்துள்ளதாகவும் அறிய கிடைத்தது. இதோ மழையால் உடைந்த கூடாரங்கள் கிடக்கிறது.
—
அன்று மழைக்கு உடைந்ததன் பிறகு மழையில் நனைந்துக்கொண்டு நிறையபேர் நிற்கிறார்கள். ஒருவாரம் மழை பெய்துள்ளது. அதிகம் பெய்துள்ளது. அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
13ம் திகதி தான் tear gas வந்தது
—
முதலாவது tear gas ன் mission னை செய்தது — —–.
—
இவர்கள் இதை உடைத்ததன் பின்னர் மீண்டும் அமைத்தீர்கள்தானே?
ஆம் அமைத்தோம். கலையரங்கத்தை உடைத்து தீ வைத்தார்கள். Plus, oneயும் தீ வைத்தார்கள். அதையும் அமைத்தோம்.
கலையரங்கத்தை எப்போது அமைத்தீர்கள்?
இரண்டு –மூன்று நாட்களில் அமைத்துக்கொண்டோம் தானே?
—
சாம்பலால் புத்தர் சிலை ஒன்றை வரைந்தது பிரச்சினையானது. Social media வில் அதற்கு அதிகமாக – போராட்டத்தில் டயஸ்போராவிற்கு – சிங்கள பௌத்த against அதிகம் வந்தது. சாம்பலால் வரைந்ததற்காக இரத்தத்தால் வரைந்ததற்காக against அதிகம் வந்தது
—
சுஜித் ஒன்றை வரைந்தான். அவர் மற்றயதை வரைந்தார் இருவரும் இணைந்து வரைந்தார்கள். — சாம்பலில் வரைந்தான் மற்றவர் blood வரைந்தார். அவர்கள் எரிந்த site ல் இருந்துதான் வரைந்தார்கள்
—
இது பேரே குளம் இதில் நானும், —யும், —வும் குளித்த இடம் என்று 13ம் திகதி இங்கே போட் ஒன்று போட்டோம்.
Car park இருந்த இடமா?
இது car park. இல்லை. Car park ன் ஒரம் பேரே குளத்துடன் தானே வருகிறது. இங்கே இருந்து பார்த்தால் — குளித்த பேரே குளம் தென்படும் இடம் ஒன்று தெரிகிறது – மே 13 முதல் 3 நாள் வரை அந்த போட் அங்கிருந்தது. நிரூன்தான் கோட்டாகோகம campaign னை ஆரம்பித்தான். நானும் இரவுகளில் விழித்திருந்தேன். Media hut ல் யாரும் இல்லை என்று நாங்கள் media hut ல் தூங்கினோம்
இதை அமைக்கும்போது – பூ வாஸ் செய்தாக நீங்கள் சொன்னீர்கள். யார் திரும்பவும் செய்தது என்று ஞாபகம் இருக்க்pறதா? அதாவது St.John ambulance tents களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
—
இப்போது இந்த இடத்தில் red cross ன் fence அடிக்கப்பட்டு இருந்ததா?
—
kitchen அந்த நாட்களில் இருந்தது. ஆனால் பெரிதாக இருக்கவில்லை. மழைக்கு அதிகம் சேதமாகியது. 14 date நான் பார்த்தேன். மே 14 donation ஆக kitchen க்கு container பெட்டி ஒன்று கிடைக்கிறது
—
Community kitchen வேறான concept ஒன்று. இந்த காலிமுகத்திடலை சதுக்கம என்றே சொல்கிறார்கள்.
—
எங்களை அடித்தவர்களை உடனடியாக கைது செய் என்று Galle Face வழியாக சென்று பின்னர் சாரணர் பாதை வழியே வர நினைத்துள்ளோம். எப்படியோ 14ம் திகதி பெரிய ஊர்வலம் ஒன்று இருக்கிறது – பொலிசார் வரவிடுகிறார்கள் இல்லை. மே 15 தெரனைக்கு முன் தெரனையை ஏசிக்கொண்டு போகிறோம்.
காலிமுகத்திடலில் இருந்து நடை பயணம் ஒன்று போகிறோம்.
முதலாவதாக நடை பயணம் Galle Face போவதற்கே Plan பண்ணினோம். அதன்பிறகு இல்லை அதற்கும் அப்பால் கொள்ளுப்பிட்டி சந்தி வரை போவோம் என்று plan பண்ணினோம். அதற்குபிறகும் இல்லை நாங்கள் சாரணர் மாவத்தையை சுற்றிவருவோம் என்று plan பண்ணினோம். சாரணர் மாவத்தையில் வரும்போது கங்காராம பன்சலை அருகில் ஒன்று போட்டு பொலிசார் போகவிடுகிறார்கள் இல்லை. தெரன Office இருக்கும் இடத்தில் உள்ளே செல்லும் பாதை ஊடாக வருகிறோம். தெரனவிற்கு முன்னால் போகும்போது பாம்பு ஆட்டம் ஆடியது பற்றி கோஷாமிடுகிறார்கள்.Galle Face இருந்த மக்கள் கோஷாமிட்டுவிட்டு அப்படியே கொள்ளுப்பிட்டி பள்ளிக்கு முன்னால் வந்து மீண்டும் Galle Face போகிறார்கள். அதில் அங்கே அடித்தவர்களை உடனடியாக arrest செய் என்பதே முக்கியமான முழக்கமாக இருந்தது. மே 15 ம் திகதிக்கு சரியாக ஒரு வாரமாகிறது இங்கிருந்து ஆரம்பித்து மீண்டும காலிமுகத்திடலுக்கு வருகிறோம். கொள்ளுப்பிட்டியவை சுற்றுகிறோம். ஆந்த பாதைகளில் வாகன போக்குவரத்துகளும் மிக குறைவாகவே காணப்பட்டது. நாங்கள் கோஷமிட்டுக்கொண்டு போனோம்.
கேள்வி –
எப்படியும் சாரணர் மாவத்தையில் வரவிடவில்லை தானே? இல்லை
கேள்வி –
அப்போ ஏனைய தூங்கும் tentsகள்?
Male
கிராம சேவகர் ஒருவர் போராட்டத்தில் FM ஒன்றுடன் வருவது
நூலகத்திற்கு கடிதம் வர தொடங்கியது உங்களுக்கும் வந்ததா? Media க்கும் வந்தது. Legal unit இருந்த பிள்ளைகளை யாரோ ஒரு வயதானவர் ஏசி அனுப்பி இருக்கிறார். மாணவர் ஒன்றியம் என்று நினைத்து அனுப்பியிருந்தார்.
அந்த கடிதம் எப்போதிலிருந்து வர ஆரம்பித்தது?
எனக்கு ஞாபகமில்லை. கடிதம் வருவதில் interesting கதையொன்று உள்ளது.
கேள்வி
அது FB ல் போடப்பட்டிருந்தது
—
Washroom இந்த இடத்தில் அமைந்தது.
—
பிரித் சொல்வதற்கு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது
St. John பக்கமல்லாது red cross பக்கம் தானே இருந்தது.
இரண்டிற்கும் நடுவில்
பிரித் சொல்லும் மண்டபம் வெசாக் தினத்தில்
—
— —- திற்கு அடித்துவிட்டார்கள் என்று ஒரு கண்ணுக்கு பென்டேஜ் போட்டுக்கொண்டு புகைப்படம் போட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
Galle Face க்கு வாகனம் ஒன்று வந்தது.
வாகனத்தின் ஒரு பக்கத்தில்; உள்ள விளக்குகளை அனைத்துவிட்டு — —-தின் கார் போல் ஒன்று இங்கே நிறுத்தி வைக்கப்படடிருந்தது.
—
ஆந்த கார் எப்போது வந்தது?
அந்த கார் 15 -16 போன்று
—
வேண்டுமெனில் Galle Face அமைத்த பெரிய hut இதுதான் என்று குறிப்பொன்று
எழுதிக்கொள்ளுங்கள். Galle Face protest அமைத்த பெரிய hut மற்றும் tent டன் பிரித் மண்டபம். இதை மக்கள் counterattack செய்தார்கள். புத்த மதத்திற்கும் நாங்கள் இடமளிக்கிறோம். இதோ அதற்கான evidence பாருங்கள். அனைத்து மத மக்களும் வெசாக் விழாவில் கலந்து கொண்டார்கள். பெரிய அளவில் தான தர்மங்கள் கொடுத்தார்கள். அதன்பிறகு சின்ன பிரச்சினை ஒன்று ஏற்பட்டதால் கருப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்வோம் என்ற கதை ஒன்று வந்தது. பின்னர் அது புத்தமதத்திற்கு பிரச்சினையாக மாறுவதுடன் மதத்தை கேவலபடுத்துவது போன்ற கதைகள் சமூகத்தில் உருவாகக்கூடும் என்று அதை செய்ய வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டோம்.
—
—- —- – வந்து வந்து போவான்.
அவன் கதைத்தால் அவனை அடிப்பேன்.
நாங்கள் கருப்பு நிறத்தில் செய்வோம் என்றோம். அப்போது மக்கள் இது சமூகத்திற்குள் பிழையான கருத்துகளை எடுத்துக்காட்டும் அதனால் வேண்டாம் என்றார்கள்.
—
—- கேனல் தனியாக வரத்தொடங்கினார். மக்கள் கதைப்பதற்கு மேலே ஒரு stage இருந்தது. அதில் —- கேனல் தன்னை Promote செய்துகொண்டார்.
— –
—- கேனல் எப்போது வரத்தொடங்கினார்?
Male
திகதி ஞாபகத்தில் இல்லை.
Gate 0 அருகில் தனியாக போட் பிடித்துக்கொண்டு நின்றார். அப்போது —- இலங்கைக்கு வந்துள்ளார் என்று மக்கள் அறிந்துக்கொண்டனர்.
— –
மே மாதம் எப்போது என்று சொல்கிறீர்கள்?
எல்லோரும் வந்து கதைத்துவிட்டு போகிறார்கள்.
—- கேனல் வந்து கதைக்கும்போதுதான் இவர் தான் —- கேனல் என்று அறிந்துக்கொண்டனர்.
Public stage ஒன்றில் போராட்டத்தில் credit போட்டுக்கொள்ள முயன்றார் என்று நான் இதை தொடங்கினேன்.
மறுநாள் கீழே வந்தார். — —- வந்த இடத்திற்கும், அதன்பிறகு இந்த இடத்திற்கும் அங்கே சின்ன பிரச்சினை ஒன்று வந்தது. Media hut உள்ளவர்கள் பார்த்து இங்கே யாரும் self-promotion செய்வதில்லை
—
இங்கே இரண்டாவதாக வந்து. கொஞ்சம் ருசி பட்டுவிட்டது. மக்கள் கை தட்டினார்கள். அதன்பிறகு அதை கீழே கொண்டு வந்தார்கள். மேலே இருக்கும்போது இப்படி
ஒன்று நடப்பது எங்களுக்கோ, எங்கள் குழுவிற்கோ தெரியாது. இங்கே அருகில் வந்து சத்தமிடும்போது எங்கள் குழுவினர் போய் இது open space ஒன்று நீங்கள் இதை துஷ்பிரயோகம் செய்கிறீரகள். அதை செய்ய வேண்டாம் என்று நல்ல முறையில் சொன்னார்கள். அவர் கதைப்பதை நிறுத்திவிட்டார். கேள்வி ஒன்று கேட்டு அதை நிறுத்திவிட்டார்.
இது நடந்து இரண்டு நாளாகிறது. வெசாக் காலத்தில் நடந்தது. பெரிய குழு வர தொடங்கியது.
—
கடிதத்தின் முகவரியில் இருக்கும் நபர் இருக்கும் இடத்திற்கு சென்று கடிதத்தை வழங்க வேண்டும் என்று தபால் சட்டத்தில் ஒரு இடத்தில் இருக்கிறது. அப்போது Galle Face க்கு– அங்கே இருந்த அனைவரும் சட்ட விரோதமானவர்கள். ஆனால், தபால் திணைக்களத்தினர் போராட்டத்திற்கு கொஞ்சம் உதவி செய்யும் எண்ணம் இருந்தவர்கள் என்றபடியால் தான்; எங்களுக்கு கடிதம் வர காரணமாக அமைந்தது. எப்படி சட்ட விரோதமாக கடிதம் வழங்க முடியுமென்று அவர்களுடன் பெரிய discussions எல்லாம் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒரு இடத்தின் பெயர் இருந்தால் அங்கே வழங்க முடியும் என்று சட்டத்தில் உள்ளதாம். சட்டத்தின் அந்த இடத்தை பிடித்துக்கொண்டுதான் காலிமுகத்திடலுக்கு கடிதங்களை வரவழைத்தோம்.
சட்டத்தில் இருந்ததால் loophole ல் திணைக்களத்தில் இருந்த குழுவினர் எங்களுக்காக முடிவெடித்திருக்கிறார்கள்.
— –
அது தெளிவின்றி இடம் பெற்றதொன்று – ஒரு கதை இருக்கிறதே.
—
அங்கே legally பெரிய ஒன்று discussion செய்துதான் திணைக்களம் எங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.
—
முதலாவதாக வந்த கடிதம் நினைவில் உள்ளதா?
—
—- அண்ணா சொன்னார்.
—–
சிறுவர்களிடம் இருந்து வந்திருந்தது தானே?
—
Legal aid க்கும் வந்திருந்தது. நூலகத்திற்கே முதல் முதலாக வந்தது.
—
— —- 10வது நினைவுநாள்.
கொலை…
— –
எங்கே நடந்தது?
—
17ம் திகதி St. Thomas ல் இருந்து அவரது classmates மற்றும் குடும்பத்தார் நடந்து காலி முகத்திடல் வரை வந்தார்கள்.
—
Gate 0 விற்கு வந்தார்கள். சிறுவர்கள் தோமஸில் இருந்து தொடங்கினார்கள் – —–வும் —-னும் ஒரே class.
—– stage ல் —-னுக்கு றகர் விளையாட முடியாது அவனுக்கு காலால் பந்தை உயரத்திற்கு உதைக்க முடியும் என்று சொன்னார்.
அவர்கள் கிராமத்து மக்களுக்கு உணவுகளை வழங்கினார்கள்.
—
இதில் (—-) interest ஆனது. primary சிறுவர்கள் – காலிமுகத்திடலில் இருந்த எங்களுக்கு நோன்பு நல்ல உணவு கொடுத்ததார்கள். family உள்ளவர்கள் கிராமத்தில் இருந்தவர்களுக்கு உணவு கொடுத்ததார்கள். அன்று இரவு உணவையும் அவர்கள் arrange செய்து கொடுத்தார்கள். மக்கள் இங்கே கதைத்த நல்ல விடயம் என்னவென்றால் – — —- பற்றி – கோட்டாபய இன்னும் போகவில்லை, ஆனால் மக்கள் போராடுகிறார்கள். மக்கள் தமது உரிமைகள் என்னவென்று அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் பயமின்றி வெளியே வருகிறார்கள். — —-க்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் 50% நீதி இப்போது கிடைத்துள்ளது. எவ்வாறு என்றால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் வந்து எங்கள் மகனை கொலை செய்தது ராஜபக்ஷ என்று சொல்லும் அளவிற்கு முதுகெழும்புள்ள மக்கள் இருக்கிறார்கள். அதுவே 50 % வெற்றிதான். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் பிரஜைகளாக செயலாளர் அலுவலகத்திற்கு முன் வந்து நீங்கள் தான் கொலை செய்தீர்கள் என்று சொன்னார்கள். இதுவே 50 % வெற்றி என்று அங்குள்ளவர்கள் கதைத்தார்கள். ஏனென்றால் ராஜபக்ஷவின் காலத்தில் இப்படி பேச முடியாது.
—
அந்த பந்துகள் போன்ற tent என்ன என்று சொல்லுங்கள்.
—
16 SYU ல் ஒன்று protest செய்கிறார்கள். பொலிசுக்கு முன்னால் சென்று SYU னர் Protest செய்கிறார்கள். தேசபந்துவை arrest செய்யுமாறு காலிமுகத்திடலில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரை பெரிய protest ஒன்று செய்கிறார்கள்.
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் arrest deshabandu என்று protest செய்கிறார்கள். பெரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். –, —- அண்ணா எல்லோரும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் —-வின் உரைக்கு media இருந்து நல்ல attention வந்தது. அதைக்கண்ட பல்கலைக்கழகத்தினர் நாங்களும் ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணி அவர்களும் போட்டிக்காக ஒன்று செய்தார்கள். அவர்கள் போனது பொலிஸ் தலைமையகத்திற்கு – பல்கலைக்கழகத்தினர் சுதந்திர வங்கி மாவத்தைக்கு போனார்கள். அங்கே tear gas அடித்தார்கள். இங்கே –கும், — அண்ணாவிற்கும் tear gas பட்டது. ஒருவாரமாக அவர்கள் சுகவீனமுற்று இருந்தார்கள். உண்மையில் protest மேலாக அரசியலில் தான் அவர்கள் play செய்தார்கள். 16ம் திகதி போன்றுதான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. 3 நாட்களுக்கு பிறகு பல்கலைக்கழகத்தினர் செய்தார்கள். பல்கலைக்கழகத்தினர் அந்த வங்கி மாவத்தைக்கு போகிறார்கள். அவர்களுக்கு tear gas அடிக்கவில்லை. பல்கலைக்கழகத்தினருக்கு அடித்தார்கள
—
அதன்பிறகு மறுபக்கத்தில் தேசபந்துவை அடிக்கிறார்கள்.
—
நானும் —-வும் gate 0 கொஞ்சம் முன்னால் flex ஒன்று வைத்தோம். எங்களை அடித்தவர்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படம், —யின் புகைப்படம் எல்லாம் வந்து கடைசி வரை இருந்தது. கடைசியாக 22 பேரைக்கொண்ட இராணுவம்; வந்துதான் அதை அகற்றியது. நானும் flex என்று group செய்து 10 X 5 அடியுள்ள பெரிய flex ஒன்றை பாதையின் மறுபக்கத்தில் வைத்தோம். அதில் நல்ல விடயம்தான் அன்று யார் அடிக்க வந்தது,யார் அடிவாங்கியது என்று தெரியாது. கிராமத்தில் இருந்த 3 பேர் இருந்தார்கள். எங்களோடு இருந்தவர்கiளுயம் தவறுதலாக போட்டுவிட்டோம். அவர்கள் வந்து —- அண்ணாவுடன் சண்டை போட்டார்கள். —- அண்ணன் குழுதான் நல்லா கடநஒ செய்வார்கள். நெல் உமியை போட்டு ஒட்டி செய்து தருமாறு நாங்கள் —-அண்ணாவிற்கு கொடுத்தோம்.
—
Toilet செங்ரிலாவிற்கு போகும் பாதையில் இந்த மூலையில்.
அப்போ இந்த போட்களில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்து முகங்களை கோணலாக வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
பல்கலைக்கழகத்தினர் 19ம் திகதி இங்கே கொண்டுவந்து வைத்தார்கள். அன்று நான் –வை arrest செய்யும் போட் பிடித்துக்கொண்டு நின்றேன.; கடைசியில் அந்த போட் இங்கே தான் காணாமல் போனது. இராணுவத்தினர் வந்துதான் கழற்றினார்கள். ஆகஸ்ட் 20ம் திகதி வரை அந்த போட் இருந்தது
—
உங்களது அந்த மக்கள் சபை அந்த காலத்தில் தானே ஆரம்பமானது. மக்கள் சபையின் முதலாவது session இருந்தது அந்த காலத்தில் தான்
—
மே 18ம் திகிதி தானே உங்களது அக்கா போராட்டத்திற்கு போனார்.
—
இலங்கையில் எங்கோ ஒரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் தானே? மிகவும் பிரச்சித்தமாகிறது. முஸ்லிம் சிறுமி என்று நினைக்கிறேன். தலையை சேற்றில் அமிழ்த்தி எடுத்தது. அதையும் நாங்கள் இங்கே rememberence செய்தோம். அது அட்டுலுகமையில் நடந்தது.
—
காலையில் எல்லோருக்கும் கஞ்சி கொடுத்தார்கள். சமைலறையில் கஞ்சி செய்தார்கள். வைக்கால் நாளன்று காலையில் கஞ்சிதான் செய்தார்கள். காலையில் கிராமத்தவர்களுக்கு கஞ்சி தான் கொடுத்தார்கள். அங்கேயும் காலையில கஞ்சி தான் கொடுத்தார்கள். கிராமத்தவர்களுக்கு சமைலறையில் செய்து கொடுத்தார்கள். அங்கே இருந்தவர்களுக்கு மீண்டும் செய்து கொடுத்தார்கள்.
— –
அதன்பிறகு என்ன செய்தீர்கள்?
நேற்று arrest செய்யும்போது நான் பொலிசுக்கு போனேன். — கதைத்துவிட்டு வெளியே வந்து முகத்தை இறுக்கி பிடித்து கழுத்தையும் பிடித்துதான் arrest செய்துள்ளார்கள் என்று சொன்னார.
வாகனத்தில் போகும்போது அடித்திருக்கிறார்கள். உன்னை கொலை செய்ய வேண்டுமென்றால் அதையும் எப்படி செய்ய வேண்டுமென்றும் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார்களாம். கொடுமைப்படுத்திதான் கொண்டு போயிருக்கிறார்கள்.
அங்கே நல்லதொன்று இடம்பெற்றது. பொலிசுக்கு போனதும் நீங்கள் கட்சியா என்று கேட்கிறார்கள். கட்சி மக்கள்
மட்டுமா … பொலிசார் உள்ளே போக விடுகிறார்கள் இல்லை. நாங்கள் முண்ணனியா என்றும் கேட்கிறார்கள்.
—
பாதரியார் ஒருவர் கதைத்தார். மதகுரு ஒருவரும் கதைத்தார . அதன் பிறகு பூக்கள் கொஞ்சம் கொண்டுபோய் கடலில் போட்டோம். அதன் பிறகு flags flex எடுத்துக்கொண்டு gate 0 போனோம்.
– என்ன எழுதியிருந்தது?
—
ஞாபகம் இல்லை. tamil ல் என்ன எழுதியிருந்தது என்று மதகுருவிற்கும் தெரியாது.
அதைத்தான் நான் கேட்க வந்தேன். அது gate 0 நடந்ததா?
நாங்கள் seassion செய்யும்போது இவர்கள் வந்தார்கள். மாலையில் session செய்யும்போது — குழுவினர் வந்தார்கள். —டம் சின்ன குழு ஒன்று இருந்தது. ஞாபகம் மற்றும் நினைவேந்தல் செய்யும்போது அவர்கள் வந்து இதை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை என்று கேட்டார்கள்.
யார்?
gate 0 கிராமத்தினர். அப்போது நாங்கள் இதை யாருக்கும் சொல்லி செய்வதில்லை. இன்று இந்த மரணத்திற்காக இங்கே session ஒன்று செய்கிறோம் என்று சொன்னோம். அதிலும் சின்ன tension ஒன்றும் இருந்தது. அதுதான் அது இந்த இடத்திற்கு தேவையானது. எங்கிருந்து வந்தது இங்கே gate 0 வந்ததா? இல்லையெனில் மதகுருவா?
—
இங்கே gate 0 போனோம். முடிந்ததும் பெனரை எடுத்துக்கொண்டு போனோம். அங்கே சின்ன தர்க்கம் ஒன்று ஏற்பட்டது. மேலே எங்கே ஏறுகிறீர்கள் என்று மதகுருவை ஏசினோம்.
—
வாரத்தில் ஒருநாள் எங்களது அண்ணா ஒருவருடன் பல்கலைக்கழத்தின் அண்ணா ஒருவர் சண்டை பிடித்தது எனக்கு நினைவு இருக்கிறது.
—
யாழ்ப்பாணத்தில் இருந்த library பற்றி சின்ன rememberence ஒன்று செய்தோம்
—
கோட்டா போவதற்கு– ஒருவாரம் இருக்கையில் யாழ்ப்பாணத்திற்கு புத்தகம் எடுத்து சென்றீர்கள் தானே?
—
இந்த வீடுகள் என்ன?
தூங்கும் வீடுகள். போராட்டக்காரர்களின் கூடாரம்.
இப்படித்தான் கிராமம் எழுச்சியடைந்தது
—
28 short film காட்டப்படும். வெள்ளிக்கிழமை தான் tear gas ல் காட்டும் நாள். நான்கு வாரங்கள் தொடர்ச்சியாக short film காட்டினார்கள். 18ம் திகதி short film 5 காட்டினார்கள்.
— –
இங்கே பேக்கரி ஆட்கள் செய்த கூடாரம் இருந்ததுதானே.
Tear gas ன் மறுபக்கத்தில் இதோ இந்த இடத்தில் தேநீர் தயாரிப்பது ஒன்று இருந்தது.
Female 1
இங்கே சீமெந்தின் மேலே.
இரவில் பையன்கள் தேநீர் ஊற்றுவதற்கு வருவார்கள்.
விடியல் 2 மணிக்கு ப்ளாஸ்க்கில் ஊற்றி அருகில் கொண்டு வந்து தருவார்கள். கேள்வி–
இந்த இடத்தில் தேநீர் கடை இருந்தது தானே?
—
ஆம். இந்த இடத்தில் huts கொஞ்சம் இருந்தது. அங்கே சுடு தண்ணீர், தேநீர் எல்லாம் தயாரித்தார்கள்.
— –
Police check point எங்கே?
மரத்தடியில்
—
நான் office முடிந்து சாதாரணமாக 4 ½ வருவேன். நான் அக்காமாரின் பின்னால் இருக்கிறேன் என்று என்னோடு விளையாடுவார்கள். அதோடு வெள்ளிக்கிழமைகளில் நான் tear gas க்கு வருவேன்.
நான் —- மாத்தியாவுடன் இருந்தேன். ஒன்றும் செய்வதற்கு இல்லை. இதை பார்த்து பார்த்து அவர்கள் இல்லாத நேரத்தில் இதன் உள்ளே இருந்துக்கொண்டு – முதலாவது tear gas ல் 5 shopping போட்டிருக்கிறேன்.
—
மே 21ம் திகதி அநுருத்தவின் வெள்ளை – சர்வகட்சி செட் இருந்தது
—
கட்சி சார்பற்றதை இங்கே வரையவில்லை.
யாருடையது? —–வுடையதா?
—
இங்கே இன்னும் ஆயர்வேதத்தை வரையவில்லை.
—
Red cross உள்ளது.
—
25, 26, 27 கிரிக்கட் விளையாடினோம். Tournament ஓன்று இருந்தது. நான் அலுவலகம் முடித்துவிட்டு வந்து விளையாடுவேன்.
மரக்கரி பயிர்ச்செய்கையில் முதலாவது அறுவடை எடுக்கப்பட்டது.
—
இது இரண்டிற்கும் இடையில் போவதற்கு இடமிருக்கவில்லை.
—
அவ்வாறெனில் இவை அனைத்தும் Youth Center க்கு
அதன்பிறகு கட்சி சார்பற்றது இருந்ததா?
இங்கே —– வின் கூடாரம் கழன்று போனது தானே?
—
25″ 26″ 27 கிரிக்கட் விளையாடினோம். Tournament ஓன்று இருந்தது. நான் அலுவலகம் முடித்துவிட்டு வந்து விளையாடுவேன்.
—
முதலாவது மக்கள் சபையின் session மே 27ம் திகதி இருந்தது
—
மே 27 முக்கியமானது என்று போட்டுள்ளார்.
—
Ladies’ washroom வந்த நாள்
—
நாள் இங்கே சலூன் ஒன்று தொடங்கினார்கள் தானே?
—
ஓன்று இரண்டு நாட்கள் வந்தார்கள். எப்படியோ ஒரு event வைத்தார்கள்.
அதேபோன்று red cross அருகில் இந்தப்பக்கம் வந்தது
—
மனதளவில் அதிகமான தாக்கம் உள்ளதென்று …. Artist ஒருவரும் வந்தார்
—
War remembrance youth மெழுகுதிரி பற்ற வைத்தார்கள். காணாமல் போனவர்கள் பற்றி அழகான கதை ஒன்று உள்ளது. இங்கே அது ஒத்துவராது. Media unit உள்ளவர்கள் இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி கிராமத்தாருக்கு தெளிவுப்படுத்துகிறார்கள். விளங்கிக்கொள்கிறார்கள் இல்லை. காணாமல் போவது பற்றி பிரச்சினை ஒன்று உள்ளதென்பதேயே தெளிவுப்படுத்துகிறார்கள்.இது தமிழ் மக்களுக்கு மட்டுமான பிரச்சினை. தலைக்கு எடுக்கிறார்களே இல்லை. லஹிருவிற்கு கோபம் வந்து நான் சயிட்டமில் வேலை செய்யும்போது என்னை arrest செய்தார்கள். எனக்கு சிறையில் சிலரை சந்திக்க கிடைத்தது. எந்தவொரு குற்றமும் செய்யாத இவர்களை யுத்தம் செய்ய போனார்கள் என்ற குற்றத்தை சுமத்தி இரண்டு வருடங்களாக சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாங்கள் போராடுவது போன்றுதான் மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர்களை பயங்கரவாதியாக்கினார்கள். எங்களை பயங்கரவாதியாக்கவில்லை. ஏனென்றால் நான் சிங்களம் என்பதால் என்னை பயங்கரவாதியாக்கவில்லை. அவன் தமிழன் என்பதால் அவனை பயங்கரவாதியாக்கினார்கள்.அதனால் அந்த மக்களுக்காக நான் முன்வந்துள்ளேன். எல்லா இடங்களிலும் அவர்களுக்கு தவறு நடந்துள்ளது.
—
International day of the disappearance எப்போது இருந்தது.
—
அது இந்த மாதத்தில் இருந்தது. மேலே வேறு ஏதாவது ஒன்றை செய்ய போனார்கள்.
—
நாங்கள் மே 21ம் திகதி காது கேளாத மக்களுடன் இங்கே காது கேளாத மக்களின் போராட்டம் பற்றி பெரிய discussion ஒன்று சரியாக இந்த இடத்தில் செய்தோம்.
—
அதன்பிறகு ஜுன் 1ம் திகதி தண்ணீர் கேட்டவரை கொலை செய்தார்களாம் அவர் யார்?
— —- . அவரின் அம்மா வந்து அந்த சம்பவத்தையும் நினைவூட்டினார். Gate 0ற்கு ஏறினார். —-, — —- இருவரின் நினைவேந்தலையும் எழுதிக்கொள்ளுங்கள்.
—
அதன்பிறகு ஜுன் 2 யாழ்ப்பாணத்தின் நூலகம் – ரத்துபஸ்வலையில் — —- தண்ணீர் கேட்டது. 11வது நினைவேந்தல். அவரின் அம்மாவுடன் – அவர்களுக்காக கிராமத்தில் நீதியை கேட்கும் மக்களும் ஒன்று சேர்ந்து பண்டா சிலையின் கீழ் நினைவேந்தலை செய்தார்கள். அங்கிருந்து இங்கே வந்தார்கள். அந்த இடத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டிருந்தது தானே.
—
ஜுன் 3ம் திகதி யாழ்ப்பாணத்தின் library பற்றி rememberence செய்தோம். — —- வினது rememberence அன்றைய தினமே library ல் remembrance செய்தோம். அதில் அங்கே fathers இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அங்கே —- எழுதிய கவிதையை மூன்று மொழியிலும் வாசித்தார்கள். நான் இன்னும் பிழை செய்கிறேனா என்று கடைசியில் ஆசிரியரிடம் கேட்கும் இன்னும் 10ம் வகுப்பில் இருக்கும் அண்ணா ஒருவர் இருக்கிறார் தானே. சின்ன வீடியோ ஒன்று எசையட ஆகியது. அவர் தானே கவிதை சொன்னது. புத்தரின் கொலை —- எழுதிய கவிதையை சிங்களத்தில் சொன்னார். அவர் சிங்களத்தில் சொன்னார்.
—
15 சமைலறையில் ஓலமிட்டார்கள். 17 இங்கே வந்தார்கள
—
இங்கே நல்ல சுதந்திரம் இருந்தது (பண்டாவின் சிலை அருகில்) நானும் அங்கே போவது – புத்தர் சிலை என்றுதான் – பண்டாவின் சிலையோடு உள்ள மூலையில் காசியப்பனும் புத்தர் சிலை ஒன்றை வைத்துக்கொண்டிருந்தார
—
இங்கே இருந்த மக்கள் யார்? —— ,— —-,
4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக —— மீது குற்றச்சாட்டு ஒன்று வந்தது. அந்த கதையை கேட்டால் —–க்கு நல்லா கோபம் வருகிறது.
Male
கலந்துரையாடல் ஒன்றுக்கு ஜனாதிபதியை சந்திக்க சென்றோம். ஜனாதிபதி வர சொல்லி இருந்தார். எங்களோடு இருந்து போராட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் குழு ஒன்றோடுதான் ஜனாதிபதியை சந்திக்க சென்றோம்.
—– வுடன் இருந்த குழு ஒன்றுடன் கட்சி சார்பற்றவர்களும் போயுள்ளார்கள். கலந்துரையாடலுக்கு போவதில்லை என்று ஒற்றுமையாக தீர்மானம்; எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஜனாதிபதி வீட்டுக்கு கலந்துரையாடலுக்கு போயிருக்கிறார்கள்.- அதில் இருந்த எங்களுக்கும் தெரியாது.
—
இங்கே ஜுன் 11ம் திகதி செஸ் tournament இருந்தது. நாங்கள் —- கொண்டு வந்தோம். NGPT குழு சமத்துவ சதுரத்தில் discussion ஒன்று செய்தார்கள். அந்த tamil director — —- film காட்டிய அன்று collage ல் செய்தார். ஜுன் 11தான் இவை எல்லாம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நான் —தை சந்தித்தேன். இவ்வளவு போராட்ட களத்தில் இருந்தும் – — —– – photographer என்று யாருக்குமே தெரியாது. உபதேசம் செய்யும் வீடொன்றில் ( பன கெதர) நமக்கு தெரிந்த — —– கேள்விபட்டிருக்கிறீர்களா?
— — புகைப்படம் எடுத்தவர். — —— அவர் இறந்து 3 மாதத்திற்கான உபதேசம் (பன) சொல்லும் நாளன்று போன நேரத்தில் — —– வந்திருந்தார். அவர்தான் one who taking the iconic photo of the aragalaya. He is a wildlife photographer.
—
Is the first place. அதுதானஇந்த வருட போராட்டத்தின் best புகைப்படம்;. ஜனாதிபதி அலுவலகத்தை அடிக்கும்போது கண்ணீர்ப்புகை அடிப்பதும். மதகுருக்களின் மேலங்கிகள் பறவைகள் மேலே பறப்தையும் மேலிருந்து எடுத்த திலினவின் புகைப்படம் தான் இரண்டாவது இடத்தை பிடித்தது. 3வது பான் அதை மவ்பிம பத்திரிகை எடுத்திருந்தது
—
இங்கே புத்தர் சிலை ஒன்றை வைத்துக்கொண்டு —– இருந்தார். —, — போன்று முடி வளர்த்த குழு ஒன்றும் இருந்தது. ஏன் இங்கே இருந்த குழுவுடன் கிராமத்தவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது. அதாவது அந்த குழுவை தூர வைத்தது பற்றி எழுதுங்கள்.
—
ஜுன் 20 —– arrest செய்தார்கள் தானே?
—– மற்றும் —- இதற்கு ஒரு காரணம்.
—
3 முறை arrest செய்தார்கள்.
—
ஜுன் 20 யாரோ ஒருவருடைய birthday
அன்றுதான் கேட்டை பிடித்தார்கள். அன்று இரவு கேட்டை திறந்ததால் —– உட்பட 20பேரை arrest செய்தார்கள் ஞாபகமிருக்கிறதா? —– live கொடுத்து கொண்டிருக்கும்போது இழுத்துக்கொண்டு போனார்கள். அது அன்றுதான் நடந்தது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் international refugee day. நாங்கள் — கொண்டு வந்து refugee பற்றி session ஒன்று செய்தோம்.
—
—
அன்று என்ன விசேட தினம்?
—
கோட்டாபய அல்லது வேறு யாருடையதோ birthday. அதுதான் முன்தினம் இரவு இந்த கேட்டை பிடித்தார்கள்.
—
Finance ministry க்கு IMF உள்ள உத்தியோகத்தர்கள் வருவதை தடுத்ததால் தான் arrest செய்தோம் என்று காரணம் கூறினார்கள்.
—
ஜுன் 20 கோட்டாபய பிறந்த நாளன்று இன்னுமொரு protest இருந்தது. அப்போ சரி ஜுன் 19 இரவு தான் எங்கள் குழு கேட்டை பிடித்தது. ஜுன் 19 presidential secretary பின்னர் ஜுன் 20 காலையில் —– —-வுடன் 20பேரை arrest செய்தார்கள். அதன்பிறகு மாலையிலேயே அவர்களை bailout செய்தார்கள்.
—
ஜுன் 12 —– வுடன் நானும்,எங்களது குழுவும் —- — வீட்டுக்கு முன் சென்றோம்.
—
இன்னுமொன்றும் செய்தோம்.இவர்களின் — —– இருக்கும் அமைப்பின் பெயர் என்ன? மே 22 நாங்கள் ஆலோசனைகளை BMICH க்கு எடுத்துச்சென்றோம். —யுடன் நானும் சென்றேன். தமிழில் பேசினோம். MEDIA HUT ல் ஆலோசனை வந்ததுதானே. முதலாவது ஆலோசனை வந்தது.
—
ஜுன் 20 ஆகும்போது இந்த இடத்தில் இந்த ID center திறந்திருந்தது. அது Los Angeles கிடைத்ததொன்று. Los Angeles இருக்கும் இலங்கை மக்கள்தான் இதை செய்து கொடுத்தார்கள். — —– வின் அமைப்பிற்கும் – —- மதகுருவினது சாதாரண சமூகத்திற்கான அமைப்பிற்கும் அதை கொடுத்தார்கள்.
என்ன?
எங்களது ஆலோசனைகள்.
—
இன்னுமொரு protest நடந்தது. சாரணர் மாவத்தை மூடப்பட்டது. வரவிவில்லை
பல்கலைக்கழகத்தார் காலிமுகத்திடலுக்கு வர எத்தணித்தபோது பாதையை
மூடப்பட்டிருந்ததால் சுற்ற வந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதில் சின்ன பிரச்சினையும் ஏற்பட்டது. இந்த பாதையிலும் வரவிவில்லை. இங்கேயும் மூடினார்கள்.
—
20ம் திகதிதான் இவை எல்லாமும் இடம் பெற்றது. பல்கலைக்கழகத்தாருக்கு சரியான பயம். பல்கலைக்கழகத்தார் வருகிறார்கள் என்று தெரிந்தால் பாதைகள் மூடப்படுகிறது.
—
ஜுன் 25தான் pride.
Liberty cycle இருந்து இங்கு வந்தார்கள்.
எஸ். டப்ளிவ். ஆர்.டீ. யில் தான் கடைசியாக இவைகள் நடந்தது.
Male
9ம் திகதி அடித்தபோது அதிகம் கதைத்தார்கள்.
Red cross ல் உள்ளவர்கள் என்னிடம் வந்து ambulance களுக்குஅடிக்கும் சீன் ஒன்று போனது என்று சொன்னார்கள
Voices
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Images
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
videos
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Disclaimer
These images, videos, transcripts of conversations and memory-maps are entirely made up of the subjective experiences and remembrances of those who were on-site at GotaGoGama, and thus are not the opinions, viewpoints, findings, conclusions or recommendations expressed in this archival project do not necessarily represent those of the curators or associated institutions.